ஆந்திர மாநிலத்தில் 2 ரயில்கள் மோதி பயங்கர விபத்து! 19 பேர் உயிரிழப்பு; 15 பேர் படுகாயம்!!

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்திலுள்ள கண்டகபள்ளி ரயில் நிலையம் அருகே 2 ரயில்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டதில் 19 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ராயகடாவுக்கு இன்று…

View More ஆந்திர மாநிலத்தில் 2 ரயில்கள் மோதி பயங்கர விபத்து! 19 பேர் உயிரிழப்பு; 15 பேர் படுகாயம்!!

இங்கிலாந்தை பந்தாடி அபார வெற்றி பெற்ற இந்திய அணி! அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி!!

உலக்கோப்பை தொடரில் இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான 29வது லீக் போட்டி லக்னோ மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ்…

View More இங்கிலாந்தை பந்தாடி அபார வெற்றி பெற்ற இந்திய அணி! அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி!!

“விஷம் உள்ளவர்கள், விஷத்தை தான் கக்குவார்கள்!” மத்திய அமைச்சர் கருத்துக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம்!

கேரள குண்டு வெடிப்பில் ஹமாஸ் அமைப்பை இணைத்து பேசிய மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகருக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரி பகுதியில்…

View More “விஷம் உள்ளவர்கள், விஷத்தை தான் கக்குவார்கள்!” மத்திய அமைச்சர் கருத்துக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம்!

ரன் குவிப்பில் புதிய மைல்கல்லை எட்டிய ரோஹித் ஷர்மா!

உலகக்கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் அடித்து ஆடிய நிலையில், ரன் குவிப்பில் புதிய மைல்கல்லை எட்டி ரோஹித் ஷர்மா சாதனை படைத்துள்ளார். உலகக் கோப்பை தொடரின் 29ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று…

View More ரன் குவிப்பில் புதிய மைல்கல்லை எட்டிய ரோஹித் ஷர்மா!

கேரள குண்டு வெடிப்பு – டோமினிக் மார்ட்டின் என்பவர் காவல் நிலையத்தில் ஆஜர்!

கேரள மாநிலம் களமசேரியில் குண்டு வைத்தது நான் தான் என்று கூறி டோமினிக் மார்ட்டின் என்பவர் காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளார்.  கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரி பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் திடீரென…

View More கேரள குண்டு வெடிப்பு – டோமினிக் மார்ட்டின் என்பவர் காவல் நிலையத்தில் ஆஜர்!

“கேரள குண்டுவெடிப்பிற்கும் ஹமாஸுக்கும் தொடர்பு!” – மத்திய அமைச்சரின் அதிர்ச்சி குற்றச்சாட்டு!!

கேரள குண்டுவெடிப்பிற்கும் ஹமாஸுக்கும் தொடர்பு இருப்பதாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரி பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன்…

View More “கேரள குண்டுவெடிப்பிற்கும் ஹமாஸுக்கும் தொடர்பு!” – மத்திய அமைச்சரின் அதிர்ச்சி குற்றச்சாட்டு!!

கேரள குண்டுவெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றம்!

கேரள குண்டுவெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரி பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததாக…

View More கேரள குண்டுவெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றம்!

“வாரிசுகள் திறமைசாலியாக இருந்தால் எதையும் காப்பாற்றலாம்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

வாரிசுகள் திறமைசாலியாக இருந்தால் எதையும் காப்பாற்றலாம், அதற்கு அடையாளமாக டிவிஎஸ் நிறுவனம் உயர்ந்து நிற்கிறது, வாரிசு என்பதனால் அரசியல் பேசுகின்றேன் என என்ன வேண்டாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  டிவிஎஸ் மோட்டார் நிறுவனம்…

View More “வாரிசுகள் திறமைசாலியாக இருந்தால் எதையும் காப்பாற்றலாம்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

வங்கதேசத்தை பந்தாடிய நெதர்லாந்து! 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

வங்கதேசத்தை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியை ருசித்துள்ளது நெதர்லாந்து அணி. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் உலக கோப்பை…

View More வங்கதேசத்தை பந்தாடிய நெதர்லாந்து! 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

“எம்.பி. மஹுவா மொய்த்ரா நவம்பர் 2-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும்!” – மக்களவை நெறிமுறைக் குழு திட்டவட்டம்!

மக்களவையில் கேள்வி கேட்க பணம் பெற்ற புகார் தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா நவம்பர் 2-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என மக்களவை நெறிமுறைக் குழு தெரிவித்துள்ளது. மேற்கு வங்க…

View More “எம்.பி. மஹுவா மொய்த்ரா நவம்பர் 2-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும்!” – மக்களவை நெறிமுறைக் குழு திட்டவட்டம்!