#AirIndia விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்… டெல்லியில் அவசர தரையிறக்கம்!

நியூயார்க் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, அவசரமாக விமானம் டெல்லியில் தரையிறக்கப்பட்டது. மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 2 மணிக்கு அமெரிக்காவின்…

View More #AirIndia விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்… டெல்லியில் அவசர தரையிறக்கம்!

#BiharFlood : தொழில்நுட்ப கோளாறால் தண்ணீரில் கவிழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர்!

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வெள்ளம் சூழ்ந்த பகுதியில் அவசர அவசரமாக இறக்கப்பட்டது. பீகாரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு பல இடங்களில் வெள்ளப்பெருக்கு…

View More #BiharFlood : தொழில்நுட்ப கோளாறால் தண்ணீரில் கவிழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர்!

ஜபல்பூர் – ஹைதராபாத் #Indigo விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் – நாக்பூரில் அவசரமாக தரையிறக்கம்!

மத்தியபிரதேசத்தில் இருந்து தெலங்கானா நோக்கிச் சென்ற இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து,  அந்த விமானம் நாக்பூர் விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் விமான…

View More ஜபல்பூர் – ஹைதராபாத் #Indigo விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் – நாக்பூரில் அவசரமாக தரையிறக்கம்!

நடுவானில் குலுங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் – முன்னும் பின்னும் தூக்கி வீசப்பட்டதில் பயணி ஒருவர் உயிரிழப்பு!

மோசமான வானிலை மற்றும் காற்றின் கொந்தளிப்பு காரணமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிரக்கப்பட்டது. இதனால் பயணிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் 30 பேர் காயமடைந்துள்ளனர். கணிக்க இயலாத காற்று நகர்வுகள் உள்ளிட்ட வளிமண்டல…

View More நடுவானில் குலுங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் – முன்னும் பின்னும் தூக்கி வீசப்பட்டதில் பயணி ஒருவர் உயிரிழப்பு!

கணவன், மனைவி சண்டையால் அவசரமாக தரையிறக்கபட்ட விமானம்!

பாங்காக் சென்று கொண்டிருந்த விமானம் கணவன்,  மனைவி சண்டையால் டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கபட்டது. ஜெர்மனியின் முன்ச் நகரில் இருந்து தாய்லாந்தின் பாங்காக் நகருக்கு லுஃப்தான்சா ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் சென்று கொண்டிருந்தது. …

View More கணவன், மனைவி சண்டையால் அவசரமாக தரையிறக்கபட்ட விமானம்!

மலை கிராமத்தில் திடீரென தரையிறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு

சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி, உகினியம் மலை கிராமத்தில் திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியை ஒட்டியுள்ள உகினியம் மலை கிராமத்தில் இன்று காலை…

View More மலை கிராமத்தில் திடீரென தரையிறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு

கோவையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட கோ ஏர்லைன்ஸ் விமானம்

கோ ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்து புகை வந்ததால், அவசரமாக கோவை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.   பெங்களூரில் இருந்து மாலிக்கு கோ ஏர்லைன்ஸ் விமானம் சென்றது. 99 பயணிகள் இந்த விமானத்தில் பயணம் செய்தனர்.…

View More கோவையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட கோ ஏர்லைன்ஸ் விமானம்

அவசரமாக தரை இறக்கப்பட்ட முதல்வர் யோகி ஆதித்யநாத் பயணித்த ஹெலிகாப்டர்-நடந்தது என்ன?

உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பயணித்த ஹெலிகாப்டர் மீது பறவை மோதியதால் அவசரமாக தரை இறக்கப்பட்டது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இதனிடையே, பல்வேறு…

View More அவசரமாக தரை இறக்கப்பட்ட முதல்வர் யோகி ஆதித்யநாத் பயணித்த ஹெலிகாப்டர்-நடந்தது என்ன?

என்ஜினில் கோளாறு: அவசரமாக தரையிறங்கிய விமானம், பெரும் விபத்து தவிர்ப்பு

நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, பெங்களூரு விமானம் அரசமாகத் தரையிறக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பெங்களூரில் இருந்து பாட்னாவுக்கு, கோ பர்ஸ்ட் என்ற விமானம் 139 விமானப் பயணிகளுடன் இன்று காலை…

View More என்ஜினில் கோளாறு: அவசரமாக தரையிறங்கிய விமானம், பெரும் விபத்து தவிர்ப்பு