“அணைகளின் நீர் திறப்பு குறித்து முன்னரே அறிவிக்கப்படும்” – அமைச்சர் #ThangamThenarasu!

அணைகளின் நீர்திறப்பு குறித்த விவரங்கள் முன்கூட்டியே மக்களுக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நிதி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான தங்கம் தென்னரசு தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கை…

View More “அணைகளின் நீர் திறப்பு குறித்து முன்னரே அறிவிக்கப்படும்” – அமைச்சர் #ThangamThenarasu!
#NortheastMonsoon | Advice from #DyCM Udayanidhi Stal on precautionary measures in Chennai!

#NortheastMonsoon | சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து #DyCM உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை!

சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக மண்டலம் வாரியாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 3-வது வாரத்தில் இருக்க வாய்ப்புள்ளதாகவும், 4வது வாரத்தில்…

View More #NortheastMonsoon | சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து #DyCM உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை!

நடப்பாண்டில் 2வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை!

மேட்டூர் அணை இந்த வருடம் இரண்டாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியது.  தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை 1925-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டு 1934ஆம் ஆண்டு கட்டி…

View More நடப்பாண்டில் 2வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை!

மேட்டூா் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால்  காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கா்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மேட்டூா் அணைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை…

View More மேட்டூா் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

“காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை” – திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்!

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை…

View More “காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை” – திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்!

டெல்டா மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. 90 அடியை எட்டியது மேட்டூர் அணை!

கர்நாடக அணைகளிலிருந்து தொடர்ச்சியாக நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியுள்ளது.  தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை 1925-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால்…

View More டெல்டா மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. 90 அடியை எட்டியது மேட்டூர் அணை!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88.12 அடியாக உயர்வு!

கர்நாடகா, கேரள மாநிலங்களில் பெய்துவரும் தொடர்மழையால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88.120 அடியாக உயர்ந்துள்ளது.  தென்மேற்கு பருவமழை காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலத்திலும் தீவிரம் அடைந்துள்ளது. இந்த தொடர்மழை காரணமாக காவிரி மற்றும்…

View More மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88.12 அடியாக உயர்வு!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 78.55 அடியாக உயர்வு!

கர்நாடகா, கேரள மாநிலங்களில் பெய்துவரும் தொடர்மழையால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 78.55 அடியாக உயர்ந்துள்ளது.  தென்மேற்கு பருவமழை காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலத்திலும் தீவிரம் அடைந்துள்ளது. இந்த தொடர்மழை காரணமாக காவிரி மற்றும்…

View More மேட்டூர் அணையின் நீர்மட்டம் 78.55 அடியாக உயர்வு!

‘வழக்கத்தை விட இந்தாண்டு பருவமழை அதிகமாக இருக்கும்’ – இந்திய வானிலை ஆய்வு மையம்!

இந்தியாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. பொதுவாக…

View More ‘வழக்கத்தை விட இந்தாண்டு பருவமழை அதிகமாக இருக்கும்’ – இந்திய வானிலை ஆய்வு மையம்!

“குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது!” – வானிலை ஆய்வு மையம் தகவல்

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதை…

View More “குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது!” – வானிலை ஆய்வு மையம் தகவல்