ஆசிரியர்களின் வருகை பதிவிற்கு கிடுக்கிபிடி – பள்ளிக் கல்வித்துறை புது உத்தரவு
பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்கள், மாணக்கர்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்களின் வருகை பதிவேற்றம் செய்வதற்கு என உருவாக்கப்பட்டுள்ள செயலி அடுத்த மாதம் 1ஆம் தேதி முதல்...