மே தின நினைவுத் தூணுக்கு மு.க.ஸ்டாலின், மலர் தூவி மரியாதை!

மே தினத்தை முன்னிட்டு மே தின நினைவுத்தூணுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செய்தார். சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் மே தின கொண்டாட்டம் நடைபெற்றது. அங்கு அமைக்கப்பட்டிருந்த மே…

View More மே தின நினைவுத் தூணுக்கு மு.க.ஸ்டாலின், மலர் தூவி மரியாதை!

மற்றுமொரு ஊரடங்கைத் தாங்கும் நிலையில் தமிழக மக்கள் இல்லை : மு.க.ஸ்டாலின்

மற்றுமொரு ஊரடங்கைத் தாங்கும் நிலையில் தமிழக மக்களும் – அவர்களின் வாழ்வாதாரமும் இல்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் மே…

View More மற்றுமொரு ஊரடங்கைத் தாங்கும் நிலையில் தமிழக மக்கள் இல்லை : மு.க.ஸ்டாலின்

தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

புதிய தேசிய கல்விக்கொள்கையின் மாநில மொழிபெயர்ப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலையில் அதில் தமிழ் மொழி இடம்பெறாததற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய…

View More தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

கொரோனா தற்காப்பு பொருட்களை வழங்கினார் மு.க.ஸ்டாலின்!

சென்னையின் பல்வேறு இடங்களில் கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ளத் தேவையான பொருட்களை பொதுமக்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வழங்கினார். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் அதிகம் பேர்…

View More கொரோனா தற்காப்பு பொருட்களை வழங்கினார் மு.க.ஸ்டாலின்!

முழு ஊரடங்கு? திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

மே 2க்குப் பிறகு முழு ஊரடங்குக்கு வாய்ப்பிருக்காது என  திமுகவினருக்கு  மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்று முடிந்தது.  கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு மே…

View More முழு ஊரடங்கு? திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் உயிரிழப்பு: ஸ்டாலின் இரங்கல்

சிபிஎம் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் கொரோனாவால் உயிரிழந்தற்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் அஷிஸ்…

View More சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் உயிரிழப்பு: ஸ்டாலின் இரங்கல்

“தடுப்பூசி விலை உயர்வைத் தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்திருப்பது மனிதநேயமற்ற செயல்” : மு.க.ஸ்டாலின்

மத்திய அரசுக்கு வழங்குவதைப் போலவே, தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளுக்கும் 150 ரூபாய்க்கு சீரம் நிறுவனம் கொரோனா தடுப்பூசியை வழங்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக…

View More “தடுப்பூசி விலை உயர்வைத் தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்திருப்பது மனிதநேயமற்ற செயல்” : மு.க.ஸ்டாலின்

கொரோனா தடுப்பூசிகள் வீணாக்கப்பட்டது ஏன்? மு.க.ஸ்டாலின்

கொரோனா தடுப்பூசிகள் வீணாக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா பரவல் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தீவிரமாக அதிகரித்து வருகிறது. 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை தமிழக…

View More கொரோனா தடுப்பூசிகள் வீணாக்கப்பட்டது ஏன்? மு.க.ஸ்டாலின்

அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு மட்டும்தான் தடுப்பூசியா? மு.க.ஸ்டாலின் கேள்வி!

அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த கொள்கை முடிவு எடுக்க வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.   கொரோனா  தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.தமிழ்நாட்டில் இன்று 96,513 நபர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 7,819 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த…

View More அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு மட்டும்தான் தடுப்பூசியா? மு.க.ஸ்டாலின் கேள்வி!

அம்பேத்கர் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை!

டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி, சென்னையில் உள்ள அவரது சிலைக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள், நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை கோயம்பேட்டில்…

View More அம்பேத்கர் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை!