திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்தபோது அமைச்சர் ஒருவர் சிரித்துக் கொண்டிருக்கிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்…
View More முதல்வர் பேசும்போது அமைச்சர் ஒருவர் சிரித்துக் கொண்டிருக்கிறார்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்MinisterJayakumar
நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். சென்னை திருவொற்றியூரில் தனியார் பள்ளியின் ஆண்டு விழாவில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.…
View More நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்ஆளுநரை சந்தித்து திமுக பொய் புகார் அளிக்கிறது: ஜெயக்குமார் குற்றச்சாட்டு!
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஆளுநரை சந்தித்து திமுகவினர் பொய் புகார் செய்ய முயல்வதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ் தாத்தா என அழைக்கப்படும் உ.வே.சாமிநாத ஐயரின் 167வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை…
View More ஆளுநரை சந்தித்து திமுக பொய் புகார் அளிக்கிறது: ஜெயக்குமார் குற்றச்சாட்டு!2011 மற்றும் 2016-ல் தோற்றது போல் வரும் சட்டப் பேரவைத் தேர்தலிலும் திமுக தோல்வி அடையும்! – அமைச்சர் ஜெயக்குமார்
சட்டப் பேரவையை எப்போது கூட்ட வேண்டும் என்பது பேரவை செயலகத்திற்கு தெரியும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார். சென்னை வில்லிவாக்கத்தில் அம்மா கிளினிக்கை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து…
View More 2011 மற்றும் 2016-ல் தோற்றது போல் வரும் சட்டப் பேரவைத் தேர்தலிலும் திமுக தோல்வி அடையும்! – அமைச்சர் ஜெயக்குமார்