கட்சியை பிளக்க நினைப்பவர்கள் கானல் நீர் போல் கரைந்து போவார்கள்-எடப்பாடி பழனிசாமி
வடபழனியில் 5000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பொதுக் கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாளை” முன்னிட்டு சென்னை வடபழனியில் தென் சென்னை மாவட்டம்...