குற்ற வழக்குகள் தொடர்புடைய ரவுடி ஒருவரை மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்து ஒரு கும்பல் சரமாரியாக வெட்டும் காட்சி அஞ்சாதே திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும். அதே போன்றொரு சம்பவம் நிஜத்திலும் அரங்கேறியிருக்கிறது. சேலம் மாவட்டம், மேட்டூர் தொட்டில்…
View More அரசு மருத்துவமனைக்குள் புகுந்து கொலை; அஞ்சாதே பட பாணியில் அரங்கேறிய சம்பவம்Mettur
மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்; முதியவர் கைது
மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முதியவரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை தொடர்பு கொண்ட மர்ம நபர் மேட்டூர் அணையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு…
View More மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்; முதியவர் கைதுகல்லணையில் இருந்து பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது!
தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்காக கல்லணையிலிருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. டெல்டா பாசனத்திற்காக கடந்த 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இரண்டு நாட்களுக்குப் பிறகு தண்ணீர் கல்லணையை வந்தடைந்தது. இதையடுத்து தஞ்சை…
View More கல்லணையில் இருந்து பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது!தொடர் மழை – 4 வது முறையாக 100 அடியை எட்டிய மேட்டூர் அணை!
காவிரி டெல்டா பாசன பகுதிகளில் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணை 4 வது முறையாக 100 அடியை எட்டியது. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கன…
View More தொடர் மழை – 4 வது முறையாக 100 அடியை எட்டிய மேட்டூர் அணை!