சின்னமலை சிலையின் திருவுருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
View More தீரன் சின்னமலை நினைவு தினம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!Memorial Day
தீரன் சின்னமலை நினைவு தினம் – உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!
மண் காக்க, மக்கள் மானம் காக்க போரிட்டு உயிர்நீத்த தீரன் சின்னமலை நினைவைப் போற்றுவோம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More தீரன் சின்னமலை நினைவு தினம் – உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!அப்துல் கலாம் நினைவு நாள் : தமிழ்நாட்டை வளர்ந்த மாநிலமாக மாற்ற உழைப்போம் – அன்புமணி ராமதாஸ்!
தமிழ்நாட்டை வளர்ந்த மாநிலமாக மாற்ற அப்துல் கலாம் வழியில் உழைப்போம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More அப்துல் கலாம் நினைவு நாள் : தமிழ்நாட்டை வளர்ந்த மாநிலமாக மாற்ற உழைப்போம் – அன்புமணி ராமதாஸ்!சமூக நீதி காவலர் பி.பி.மண்டல் நினைவு நாள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!
சமூக நீதி காவலர் பி.பி.மண்டலின் தொலைநோக்கு பார்வையை செயல்படுத்துவதில் உறுதி பூண்டுள்ளோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More சமூக நீதி காவலர் பி.பி.மண்டல் நினைவு நாள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!அண்ணா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை!
அண்ணா நினைவிடத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மலர் வலையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
View More அண்ணா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை!“தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவுக்கு புகழ்வணக்கம்” – முதலமைச்சர் #MKStalin பதிவு
தந்தை பெரியாரின் புகழொளியையும் – அறிவொளியையும் தந்து நம்மை ஆளாக்கிய தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ்வணக்கம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
View More “தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவுக்கு புகழ்வணக்கம்” – முதலமைச்சர் #MKStalin பதிவு“அரசியல் பகைவரும் அண்ணாந்து வியக்கும்படி அதிசயமாய் உயர்ந்த கொள்கைச் சுடர்” – அண்ணா நினைவு தினத்தை ஒட்டி #EPS பதிவு
பேரறிஞர் அண்ணாவின் உயரியக் கொள்கைகளைப் பின்பற்றி பயணிக்க உறுதியேற்போம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.
View More “அரசியல் பகைவரும் அண்ணாந்து வியக்கும்படி அதிசயமாய் உயர்ந்த கொள்கைச் சுடர்” – அண்ணா நினைவு தினத்தை ஒட்டி #EPS பதிவுஅண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் #MKStalin!
அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
View More அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் #MKStalin!அண்ணா நினைவு தினம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி !
மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணா நினைவு நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.
View More அண்ணா நினைவு தினம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி !“கவனிக்காமல்விட்டது வேதனையைத் தருகிறது” – மகள் நினைவுநாளில் இளையராஜா உருக்கம்!
மறைந்த பாடகி பவதாரிணியை கவனிக்காமல்விட்டது வேதனையைத் தருகிறது என இளையராஜா உருக்கமாக பேசியுள்ளார்.
View More “கவனிக்காமல்விட்டது வேதனையைத் தருகிறது” – மகள் நினைவுநாளில் இளையராஜா உருக்கம்!