“நான் நாட்டுக்காக உயிரையும் தருவேன்!” – நியூசிலாந்து நாடாளுமன்றதில் பழங்குடியின மொழியில் ஒலித்த முழக்கம்!
நியூசிலாந்து நாடாளுமன்றதில் பழங்குடியின மொழியில் ஒலித்த 21 வயதே ஆன இளம் உறுப்பினரின் முழக்கம் சமூக வலைதள பக்கங்கங்களில் வைரல் ஆகி வருகிறது. 2023-ஆம் ஆண்டு டிசம்பரில் நியூசிலாந்தில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் அந்நாட்டின்...