மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை பிரதமர் மோடி மேற்கொள்ள மாட்டார் என நம்புவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டின் அனைத்துக்கட்சி…
View More தமிழ்நாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை பிரதமர் மோடி மேற்கொள்ள மாட்டார்: திருமாவளவன்megathathu
மேகதாது அணை திட்டத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை – எடியூரப்பா
மேகதாது அணை திட்டத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மேகதாது அணை விவகாரத்தில், சட்டம் கர்நாடக அரசிற்கு…
View More மேகதாது அணை திட்டத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை – எடியூரப்பாமேகதாது விவகாரம்: தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் அமைத்தக் குழு கலைப்பு!
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படுகிறதா?, என்பதை ஆய்வு செய்ய தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட குழுவை கலைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட,…
View More மேகதாது விவகாரம்: தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் அமைத்தக் குழு கலைப்பு!