“நூல் கொள்முதல் ஊழலுக்கு திமுக ஆட்சியின் கொள்கையே காரணம்!” – மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு!

நூல் கொள்முதல் ஊழலுக்கு திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கொள்கையே காரணம் என மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார்.

View More “நூல் கொள்முதல் ஊழலுக்கு திமுக ஆட்சியின் கொள்கையே காரணம்!” – மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு!

“மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள 836 இடங்களை நிரப்பிடுக!” – மாணிக்கம் தாகூர்

தனியார் மருத்துவக் கல்லூரியின் கட்டணக் கொள்ளை காரணமாக காலியாக உள்ள 836 இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.

View More “மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள 836 இடங்களை நிரப்பிடுக!” – மாணிக்கம் தாகூர்

“காங்கிரஸ் தலைவர் வாயை அடக்க வேண்டும்!” – திமுக தலைமை சாடல்!

கூட்டணியில் இல்லாத கழகத்தை நோக்கிக் கூவும் காங்கிரஸ் தலைவர் வாயை அடக்க வேண்டும் என்று திமுக தலைமை தெரிவித்துள்ளது.

View More “காங்கிரஸ் தலைவர் வாயை அடக்க வேண்டும்!” – திமுக தலைமை சாடல்!

“தமிழ் மக்களிடம் ராகுல் ஆங்கிலத்தில் பேசினார், மோடி ஹிந்தியை திணிக்கிறார்!” – மாணிக்கம் தாகூர்

தமிழ்நாட்டிற்கு வந்துள்ள பிரதமர் மோடி ஹிந்தியில் பேசி வருவதற்கு மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “தமிழ் மக்களிடம் ராகுல் ஆங்கிலத்தில் பேசினார், மோடி ஹிந்தியை திணிக்கிறார்!” – மாணிக்கம் தாகூர்

“தமிழக மீனவர்களின் பாதுகாப்பும் வாழ்வாதாரமும் அரசியல் செய்வதற்கான விஷயமல்ல!” – வானதி சீனிவாசன்

தமிழக மீனவர்களின் பாதுகாப்பும் வாழ்வாதாரமும் அரசியல் செய்வதற்கான விஷயமல்ல என்று மானிக்கம் தாகூருக்கு வானதி சீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார்.

View More “தமிழக மீனவர்களின் பாதுகாப்பும் வாழ்வாதாரமும் அரசியல் செய்வதற்கான விஷயமல்ல!” – வானதி சீனிவாசன்

“இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை மீட்க வேண்டும்” – மாணிக்கம் தாகூர்

தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்புக்கு ஒரு கானல் நீராக அல்லாமல், மத்திய அரசு நிலையான மற்றும் நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.

View More “இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை மீட்க வேண்டும்” – மாணிக்கம் தாகூர்

“கல்வி வளாகங்களில் நிகழும் சாதியப் பாகுபாடுகளுக்கு உடனடி முற்றுப்புள்ளி வேண்டும்!” – மாணிக்கம் தாகூர்

கல்வி வளாகங்களில் நிகழும் சாதியப் பாகுபாடுகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.

View More “கல்வி வளாகங்களில் நிகழும் சாதியப் பாகுபாடுகளுக்கு உடனடி முற்றுப்புள்ளி வேண்டும்!” – மாணிக்கம் தாகூர்

“சிறு வணிகர்களை நசுக்கும் UPI மீதான MDR முடிவை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்” – மாணுக்கம் தாகூர்

சிறு வணிகர்களை நசுக்கும் UPI-க்கு MDR முடிவை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று மாணுக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.

View More “சிறு வணிகர்களை நசுக்கும் UPI மீதான MDR முடிவை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்” – மாணுக்கம் தாகூர்

“தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தாமதிக்காமல் பதவி விலக வேண்டும்!” – மாணிக்கம் தாகூர்

அமித்ஷாவுக்கு சேவகம் செய்யும் ஞானேஷ்குமாருக்குத் தலைமைத் தேர்தல் ஆணையர் நாற்காலியில் அமர்ந்திருக்க எள்ளளவும் உரிமையில்லை என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

View More “தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தாமதிக்காமல் பதவி விலக வேண்டும்!” – மாணிக்கம் தாகூர்

மோடி அரசின் நாடகங்கள், அவர்கள் வெளியிடும் தரவுகளாலேயே தோலுரிக்கப்படுகின்றன – மாணிக்கம் தாக்கூர்

12 ஆண்டுகால மேக் இன் இந்தியா விளம்பரம் என்பது மோடி அரசு இந்திய மக்களுக்குச் செய்த வரலாற்றுப் பெருந்துரோகம் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

View More மோடி அரசின் நாடகங்கள், அவர்கள் வெளியிடும் தரவுகளாலேயே தோலுரிக்கப்படுகின்றன – மாணிக்கம் தாக்கூர்