பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அவற்றைத் தடுக்காமல் என்ன செய்துகொண்டிருக்கிறது ரீல்ஸ் அரசின் சினிமாத்தனமான அதிரடிப்படை? என்று கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “பெண்களின் பாதுகாப்புக்கு வேட்டு வைப்பதுதான் தவெக அரசு தரும் பரிசா?” – கனிமொழி#Kanimozhi
“தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் ஆட்சியா, ஜோதிடர் ஆட்சியா?” – கனிமொழி எம்.பி
புதிய தலைமைச் செயலகத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது குறித்து விவரங்கள் இல்லை என்றால் இடத்தைத் தேர்வு செய்தது யார்? என கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் ஆட்சியா, ஜோதிடர் ஆட்சியா?” – கனிமொழி எம்.பி“காவல்துறையை வைத்துக்கொண்டு முதலமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?” – கனிமொழி
செஞ்சிச் சிறுமியை மீட்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அரசு உடனடியாக விளக்க வேண்டும் என்று கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
View More “காவல்துறையை வைத்துக்கொண்டு முதலமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?” – கனிமொழி“மாற்றுக் கட்சியினரை ஒடுக்குவதை நிறுத்திவிட்டு, மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும்” – கனிமொழி கண்டனம்!
நாதகவினர் கைது செய்யப்பட்டு வருவதற்கு கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “மாற்றுக் கட்சியினரை ஒடுக்குவதை நிறுத்திவிட்டு, மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும்” – கனிமொழி கண்டனம்!“சமூக நீதிக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு” – கனிமொழி
இஸ்லாம் மதத்தை தழுவிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடஒதுக்கீடு உரிமையைப் பெற முடியாது என்ற தீர்பு சமூக நீதிக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு என கனிமொழி தெரிவித்துள்ளார்.
View More “சமூக நீதிக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு” – கனிமொழிபோராடிய மருத்துவ பணியாளர்கள் கைது – கனிமொழி கண்டனம்!
விவசாயிகள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் என இந்த அரசு ஏமாற்றியவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போவதாக கனிமொழி விமர்சித்துள்ளார்.
View More போராடிய மருத்துவ பணியாளர்கள் கைது – கனிமொழி கண்டனம்!“டெல்லியில் அறிவிக்கப்படாத அவசரநிலை” – அபிஜித் தீப்கே கைதுக்கு கனிமொழி கண்டனம்!
அறிவிக்கப்படாத அவசரநிலைக் காலச் சூழலை உருவாக்கி டெல்லியை ஒரு கோட்டையாக மத்திய அரசு மாற்றியுள்ளது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
View More “டெல்லியில் அறிவிக்கப்படாத அவசரநிலை” – அபிஜித் தீப்கே கைதுக்கு கனிமொழி கண்டனம்!“வடமாநில சிறுமி பாலியல் வன்கொடுமை; பொறுப்பற்ற தவெக ஆட்சி!” – கனிமொழி கண்டனம்!
திருவொற்றியூர் அருகே வடமாநில சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை கிடைப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
View More “வடமாநில சிறுமி பாலியல் வன்கொடுமை; பொறுப்பற்ற தவெக ஆட்சி!” – கனிமொழி கண்டனம்!போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது – கனிமொழி கண்டனம்!
தவெக அரசு, செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் எனத் தேர்தல் வாக்குறுதியில் ரீல் விட்டுவிட்டு, இப்போது அஏமாற்றியிருக்கிறது என்று கனிமொழி விமர்சித்துள்ளார்.
View More போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது – கனிமொழி கண்டனம்!“தமிழகத்தில் உணவுப் பொருட்களின் விலையும், கொலையும்தான் உயர்கிறது!” – கனிமொழி
முதல்வர் Script-ஐ மனப்பாடம் செய்வதில் காட்டும் அக்கறையை காவல்துறையைச் செயல்படுத்துவதில் காட்டியிருந்தால் கொலைகளை தடுத்திருக்கலாம் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
View More “தமிழகத்தில் உணவுப் பொருட்களின் விலையும், கொலையும்தான் உயர்கிறது!” – கனிமொழி