பாபநாசம் அணையிலிருந்து 1,500 கனஅடி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
View More “பாபநாசம் அணையில் தண்ணீர் திறக்க வேண்டும்” – கனிமொழி வலியுறுத்தல்!#tnfarmers
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்!
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 3000 கன அடி தண்ணீரை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.
View More டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்!டெல்டா பாசனத்திற்கு 28-ம் தேதி மேட்டூர் அணை திறப்பு: முதல்வர் விஜய் திறந்து வைப்பதாக தகவல்!
வருகின்ற 28-ஆம் தேதி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதலமைச்சர் விஜய் திறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
View More டெல்டா பாசனத்திற்கு 28-ம் தேதி மேட்டூர் அணை திறப்பு: முதல்வர் விஜய் திறந்து வைப்பதாக தகவல்!ரூ.75,000 வரையிலான பயிர்கடன் முழுவதும் தள்ளுபடி – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
ரூ.75,000 வரையிலான பயிர்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
View More ரூ.75,000 வரையிலான பயிர்கடன் முழுவதும் தள்ளுபடி – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!“தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்கிடு!” – எடப்பாடி பழனிசாமி
தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
View More “தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்கிடு!” – எடப்பாடி பழனிசாமி“தி.மு.க. மேகதாது விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடுகிறது!” – மாணிக்கம் தாகூர்
ஆட்சியை இழந்ததை சகித்துக் கொள்ள முடியாத தி.மு.க. மேகதாது பிரச்சினையில் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறது என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
View More “தி.மு.க. மேகதாது விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடுகிறது!” – மாணிக்கம் தாகூர்