அந்தந்த ஊர்களில் நடப்பதுதான் ஜல்லிக்கட்டுக்குப் பெருமை; இவர்கள் ஸ்டேடியம் கட்டி, கொச்சைப்படுத்தி விட்டார்கள் என்று நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
View More “ஸ்டேடியம் கட்டி, ஜல்லிக்கட்டை கொச்சைப்படுத்தி விட்டார்கள்” – அமைச்சர் நிர்மல்குமார்#nirmalkumar
சிறுபான்மையினர் வாரியத் தலைவர் அரசியல் விவாதங்களில் பங்கேற்கலாமா? – சட்டப்பேரவையில் விவாதம்
சிறுபான்மையினர் வாரியத் தலைவர் அரசியல் விவாதங்களில் பங்கேற்கலாமா என்பது குறித்து சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.
View More சிறுபான்மையினர் வாரியத் தலைவர் அரசியல் விவாதங்களில் பங்கேற்கலாமா? – சட்டப்பேரவையில் விவாதம்சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்வுகள் என்னென்ன?
சட்டப்பேர்வையில் இன்று எரிசக்தித், இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட துறைகளின் மானிய கோரிக்கைகள் விவாதிக்கப்பட உள்ளது.
View More சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்வுகள் என்னென்ன?காவிரி விவகாரம்: “அனைத்துக் கட்சிகள் கூட்டம் தேவையில்லை!” – அமைச்சர் நிர்மல் குமார்
தவெக அரசு தண்ணீரை கொண்டுவந்துவிடக் கூடாது என இங்குள்ள கட்சிகள் உறுதியாக இருக்கின்றன எனவே அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையில்லை என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
View More காவிரி விவகாரம்: “அனைத்துக் கட்சிகள் கூட்டம் தேவையில்லை!” – அமைச்சர் நிர்மல் குமார்“மின்சார வாரியத்தில் பணியாளர்களை எடுக்க வேண்டிய சூழல் உள்ளது!” – அமைச்சர் நிர்மல் குமார்
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தேவையான பணியாளர்களை எடுக்க வேண்டிய சூழல் உள்ளது எனறு மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
View More “மின்சார வாரியத்தில் பணியாளர்களை எடுக்க வேண்டிய சூழல் உள்ளது!” – அமைச்சர் நிர்மல் குமார்