ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 6 பேர் உயிரிழப்பு
ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். மேகாலயா மாநிலம் துரா என்ற பகுதியில் இருந்து ஷில்லாங்கிற்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 21 பயணிகள் இருந்தனர். பேருந்து, கிழக்கு...