திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தல்களில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கு கடந்த ஜனவரி…
View More 3 மாநில தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை… ஆட்சியை பிடிக்கப்போவது யார்?Meghalaya
திரிபுரா, நாகாலாந்தில் ஆட்சியை தக்க வைக்கும் பாஜக கூட்டணி? – கருத்துக்கணிப்புகள் சொல்வது என்ன
திரிபுராவில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு தகவல் தெரிவிக்கின்றன. மேகாலயா, நாகலாந்து, திரிபுரா மாநிலங்களில் தலா 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. திரிபுராவில் கடந்த 16ம் தேதி…
View More திரிபுரா, நாகாலாந்தில் ஆட்சியை தக்க வைக்கும் பாஜக கூட்டணி? – கருத்துக்கணிப்புகள் சொல்வது என்னமேகாலயா, நாகாலாந்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு!
மேகாலயா மற்றும் நாகாலாந்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், மாலை 4.30 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவுபெற்றுள்ளது. வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் 60 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் சோகியாங் என்ற…
View More மேகாலயா, நாகாலாந்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு!நாகாலாந்து, மேகாலயா சட்டப்பேரவை தேர்தல்: Live Updates
வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து மற்றும் மேகாலயா சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. கடந்த 16ம் தேதி 60 தொகுதிகளை கொண்ட திரிபுரா சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் சுமார்…
View More நாகாலாந்து, மேகாலயா சட்டப்பேரவை தேர்தல்: Live Updatesபெண் குழந்தை பிறந்தால் ரூ.50,000: மேகாலயா தேர்தலில் பாஜக வாக்குறுதி!
பெண் குழந்தை பிறந்தால் ரூ.50 ஆயிரமும் பட்டப்படிப்பு வரை இலவச கல்வியும் வழங்கப்படும் என பாஜக அறிவித்துள்ளது. மேகாலயா, திரிபுரா மற்றும் நாகலாந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மேகாலயாவில் சட்டப்பேரவை தேர்தல் தேதி…
View More பெண் குழந்தை பிறந்தால் ரூ.50,000: மேகாலயா தேர்தலில் பாஜக வாக்குறுதி!ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 6 பேர் உயிரிழப்பு
ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். மேகாலயா மாநிலம் துரா என்ற பகுதியில் இருந்து ஷில்லாங்கிற்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 21 பயணிகள் இருந்தனர். பேருந்து, கிழக்கு…
View More ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 6 பேர் உயிரிழப்புவடகிழக்கு மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்
ஏப்ரல் 2ம் தேதிக்குள் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுராவில் கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. எங்கு எப்போது…
View More வடகிழக்கு மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்மேகாலயாவில் டிசம்பர் 21ம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது பொருளாதார நடவடிக்கைகளுக்காக கடைகள், அலுவலகங்கள், சுற்றுலா தலங்கள் மீண்டும்…
View More மேகாலயாவில் டிசம்பர் 21ம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!