நேர்காணல் ஒன்றில் ’பான் இந்தியா ஸ்டார்’ என்று தொகுப்பாளர் குறிப்பிட்டதை உடனடியாக இடைமறித்து, ’தான் ஒரு நடிகர்’ மட்டுமே என்று விஜய் சேதுபதி பதிலளித்துள்ளார். ஷாகித் கபூர், விஜய் சேதுபதி, ராஷி கண்ணா நடிப்பில்…
View More ’பான் இந்தியா ஸ்டார்’ என்று குறிப்பிட்ட தொகுப்பாளர் – உடனடியாக பதிலளித்த விஜய் சேதுபதிவிஜய் சேதுபதி
நடிகர் மகா காந்தி மீது மான நஷ்ட வழக்கு: விஜய் சேதுபதி வழக்கறிஞர் தகவல்
நடிகர் மகா காந்தி மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடர உள்ளதாக நடிகர் விஜய் சேதுபதியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி,…
View More நடிகர் மகா காந்தி மீது மான நஷ்ட வழக்கு: விஜய் சேதுபதி வழக்கறிஞர் தகவல்’காதில் அறைந்தார், செவித்திறன் பாதிப்பு…’ நடிகர் விஜய் சேதுபதி மீது வழக்கு
நடிகர் விஜய்சேதுபதி மீது சென்னை சைதாப்பேட்டை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த நடிகர் மகா காந்தி சைதாப்பேட்டை 9வது பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், கடந்த மாதம்…
View More ’காதில் அறைந்தார், செவித்திறன் பாதிப்பு…’ நடிகர் விஜய் சேதுபதி மீது வழக்குவிஜய் சேதுபதி படத்தில் வில்லனாகும் கவுதம் வாசுதேவ் மேனன்
விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடிக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி மற்றும் கரன் சி புரொடக்சன்ஸ், எல் எல் பி இணைந்து தயாரிக்கும்…
View More விஜய் சேதுபதி படத்தில் வில்லனாகும் கவுதம் வாசுதேவ் மேனன்‘துக்ளக் தர்பார்’ பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘துக்ளக் தர்பார்’ படத்தின் பாடல் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. புதுமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘துக்ளக் தர்பார்’.…
View More ‘துக்ளக் தர்பார்’ பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு’எனக்கு பிடித்த நடிகர்..’ விஜய் சேதுபதியை புகழும் ராசி கண்ணா
நடிகை ராசி கண்ணா, விஜய் சேதுபதியுடன் மூன்றாவது முறையாக இணைகிறார். இந்தியில் வெளியான மெட்ராஸ் கபே படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராசி கண்ணா. பின்னர் தெலுங்குக்கு வந்த அவர், அங்கு பல படங்களில்…
View More ’எனக்கு பிடித்த நடிகர்..’ விஜய் சேதுபதியை புகழும் ராசி கண்ணாகிராமத்து பின்னணியில் ஆக்ஷன், த்ரில்லர்.. ஜி.வி.பிரகாஷை இயக்குகிறார் சீனு ராமசாமி
ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக, சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். கூடல் நகர், விஜய் சேதுபதி ஹீரோவாக அறிமுகமான தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே ஆகிய படங்களை இயக்கி…
View More கிராமத்து பின்னணியில் ஆக்ஷன், த்ரில்லர்.. ஜி.வி.பிரகாஷை இயக்குகிறார் சீனு ராமசாமிபாலிவுட்டில் தடம் பதிக்கும் விஜய் சேதுபதி!
பாலிவுட்டில் உருவாகும் ‘காந்தி டாக்ஸ்’ என்கிற மவுனப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கிஷோர் பாண்டுரங் பலேகர் இந்தப் படத்தை இயக்குகிறார். தமிழ் திரையுலகின் மிகப் பெரிய நட்சத்திரமும், பிரலபலமான முகங்களில்…
View More பாலிவுட்டில் தடம் பதிக்கும் விஜய் சேதுபதி!