SRK என்னும் மூன்று எழுத்து மந்திரம்… இன்று பிறந்தநாள்!
2023-ம் ஆண்டில் ஒரு நடிகரின் இரண்டு படங்கள் தலா 1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது என்றால், அது ஷாருக்கானின் படங்கள் தான். இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஷாருக்கான் எப்படி பாலிவுட்டின் கிங்...