என்னுடன் இருக்கும் புகைப்படங்களை வைத்துக்கொண்டு, கதைகள் பல சொல்லி ஏமாற்றிவிடக்கூடாது என ராஜ்கிரண் எச்சரித்துள்ளார்.
View More “புகைப்படங்களை வைத்து கதைகள் சொல்லி ஏமாற்றிவிடக்கூடாது” – எச்சரித்த ராஜ்கிரண்!tamil cinema news
பிரதமர் மோடியின் வேடத்தில் நடிக்கிறேனா? – நடிகர் சத்யராஜ் அளித்த சுவாரஸ்ய பதில்!
பிரதமர் மோடி கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் அதற்கு நடிகர் சத்யராஜ் விளக்கமளித்துள்ளார். தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி நாயகனாக ஜொலித்த நடிகர்களில் மிக முக்கியமானவர் சத்யராஜ். ரஜினி ,…
View More பிரதமர் மோடியின் வேடத்தில் நடிக்கிறேனா? – நடிகர் சத்யராஜ் அளித்த சுவாரஸ்ய பதில்!விஜய்யின் இறுதிப்படத்தை இயக்கும் ஹெச் வினோத்?… லேட்டஸ்ட் அப்டேட்!
விஜய்யின் 69-ஆவது படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படத்தை தவிர்த்து மேலும் ஒரு…
View More விஜய்யின் இறுதிப்படத்தை இயக்கும் ஹெச் வினோத்?… லேட்டஸ்ட் அப்டேட்!பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் மீது வழக்கு பதிவு..!!!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், சின்னத்திரை நடிகை மகாலெட்சுமியின் கணவருமானவர் ரவீந்தர் சந்திரசேகரன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர் ரவீந்தர் சந்திரசேகர். லிப்ரா…
View More பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் மீது வழக்கு பதிவு..!!!” இன்ஸ்டாகிராமில் வீடியோ போட்டால் போதும் தற்போது சினிமாவில் வாய்ப்பு கிடைத்து விடுகிறது “ – நடிகை ஆண்ட்ரியா
” இன்ஸ்டாகிராமில் வீடியோ போட்டால் போதும் தற்போது சினிமாவில் வாய்ப்பு கிடைத்து விடுகிறது “ என நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். தமிழ் திரை உலகில் முன்னணி பாடகியாகவும், நடிகையாகவும் வலம் வருபவர் ஆன்ட்ரியா. தமிழ்…
View More ” இன்ஸ்டாகிராமில் வீடியோ போட்டால் போதும் தற்போது சினிமாவில் வாய்ப்பு கிடைத்து விடுகிறது “ – நடிகை ஆண்ட்ரியாகாஸ்ட்லியான பைக்கில் வந்து காஸ்ட்லியான செருப்பு திருட்டு!! புகார் அளித்த மாஸ்டர் பட நடிகை
மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த துணை நடிகையின் அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து அவரது காலணியை திருடிச் சென்ற இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்… என்ன நடந்தது…? கொள்ளையர்கள் தொடர்பான விவரங்கள் போலீசாருக்கு கிடைத்ததா……
View More காஸ்ட்லியான பைக்கில் வந்து காஸ்ட்லியான செருப்பு திருட்டு!! புகார் அளித்த மாஸ்டர் பட நடிகை