முடிவெடுக்க 8-9 மாதங்கள் உள்ளன – ஓய்வு குறித்து பேசிய தோனி!
குஜராத் டைட்டன்ஸ் உடனான போட்டியை வென்ற பிறகு, ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கருத்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2023 தொடரின் பிளே ஆப் சுற்று...