This News Fact Checked by ‘Factly’ 1818 ஆம் ஆண்டு ஹனுமான் மற்றும் ஓம் அடையாளத்துடன் கூடிய நாணயம் ஆங்கிலேயர்களால் அச்சிடப்பட்டது என சமூக வலைதளங்களில் பதிவுகள் வைரலானது. இதுகுறித்த உண்மைத் தன்மையை…
View More 1818ல் ஹனுமான், ஓம் அடையாளத்துடன் கிழக்கிந்திய கம்பெனி நாணயங்களை வெளியிட்டதா? – வைரலாகும் பதிவு | உண்மை என்ன?Coin
எம்.எஸ்.தோனியை கவுரவிக்கும் வகையில் ரூ.7 நாணயத்தை வெளியிடும் ரிசர்வ் வங்கி? உண்மை என்ன?
This news Fact Checked by ‘Newsmeter’ இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் பங்களிப்பை பாராட்டும் விதமாக ரூ.7 நாணயத்தை ரிசர்வ் வங்கி வெளியிடுவதாக பதிவு ஒன்று பகிரப்பட்டு வருகிறது. இதுகுறித்த உண்மை…
View More எம்.எஸ்.தோனியை கவுரவிக்கும் வகையில் ரூ.7 நாணயத்தை வெளியிடும் ரிசர்வ் வங்கி? உண்மை என்ன?கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டார் மத்திய அமைச்சர் #RajnathSingh
கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். திமுக சாா்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா, பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நிலையில், …
View More கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டார் மத்திய அமைச்சர் #RajnathSinghநடிகர் ஷாருக்கானின் உருவம் பதித்த நாணயத்தை வெளியிட்டு கௌரவித்த பாரிஸ் மியூஸியம்!
பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் உருவம் பொறித்த நாணயத்தை பாரிஸில் உள்ள மியூஸியம் ஒன்று வெளியிட்டுள்ளது. பாலிவுட் பாட்ஷா என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ஷாருக்கான். கடந்த ஆண்டு பதான், டங்கி, ஜவான் என மூன்று ஹிட்…
View More நடிகர் ஷாருக்கானின் உருவம் பதித்த நாணயத்தை வெளியிட்டு கௌரவித்த பாரிஸ் மியூஸியம்!