சின்ன தல, மிஸ்டர் ஐபிஎல்; அதிரடி நாயகனாகவே வலம் வந்த ரெய்னா
மிஸ்டர் ஐபிஎல், சின்ன தல உள்ளிட்ட பட்டங்களுக்கு சொந்தக்காரரான சுரேஷ் ரெய்னா அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவித்துள்ளார். உத்திரப்பிரதேசம் முதல், முதல் தர கிரிக்கெட் வரையிலான பயணத்தை கடுமையான தருணங்களிலும், பயமறியா தன்மையுடன்,...