நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் கைது செய்யப்பட்டவர்கள் குறித்த ஆட்கொணர்வு வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
View More சீமான் வீட்டு பாதுகாவலர் அமல்ராஜ் வழக்கு – அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!Madras High Court
சென்னை பல்கலை. துறை தலைவர்கள் நியமனத் தகுதி தொடர்பான வழக்கு – தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
சென்னை பல்கலைக் கழகத்தில் துறை தலைவர்கள் நியமனம் தகுதி திறமை அடிப்படையில் சுழற்சி முறையில் நியமிக்க வகை செய்யும் வகையில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More சென்னை பல்கலை. துறை தலைவர்கள் நியமனத் தகுதி தொடர்பான வழக்கு – தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!“ஈஷா யோகா மைய சிவராத்திரி நிகழ்ச்சிக்கு தடை விதிக்க முடியாது” – சென்னை உயர் நீதிமன்றம்!
ஈஷா யோகா மைய சிவராத்திரி நிகழ்ச்சிக்காக தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அனைத்து விதிகளையும் பின்பற்றி உள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
View More “ஈஷா யோகா மைய சிவராத்திரி நிகழ்ச்சிக்கு தடை விதிக்க முடியாது” – சென்னை உயர் நீதிமன்றம்!“ஃபார்முலா கார் ரேஸிற்கான செலவை தனியார் நிறுவனம் வழங்க தேவையில்லை” – உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!
சென்னை கார் பந்தயத்துக்கு செய்யப்பட்ட செலவை தமிழ்நாடு அரசுக்கு தனியார் நிறுவனம் வழங்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More “ஃபார்முலா கார் ரேஸிற்கான செலவை தனியார் நிறுவனம் வழங்க தேவையில்லை” – உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!“தியாகராய நகரில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை 8 வாரங்களில் இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
அனுமதியில்லாத கட்டுமானங்கள் நீடிக்க அனுமதிக்கக் கூடாது எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், சென்னை தியாகராய நகரில் வணிக பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை எட்டு வாரங்களில் இடிக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
View More “தியாகராய நகரில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை 8 வாரங்களில் இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!‘ஏஞ்சல்’ வழக்கு – துணை முதலமைச்சர் உதயநிதி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
‘ஏஞ்சல்’ படத்தை முடித்து கொடுக்காத்தால் உதியநிதி ஸ்டாலின்க்கு எதிராக தயாரிப்பாளர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
View More ‘ஏஞ்சல்’ வழக்கு – துணை முதலமைச்சர் உதயநிதி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!சீமானின் முதல் மனைவி விஜயலட்சுமியா? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்ய முடியாது எனக்கூறி சீமான் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More சீமானின் முதல் மனைவி விஜயலட்சுமியா? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!“நீதிபதிகள் நியமனத்தில் உயர் சாதியினருக்கே வாய்ப்பு” – ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு குற்றச்சாட்டு!
சென்னை உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனம் முறையாக நடைபெறவில்லை என ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு குற்றம் சாட்டியிருக்கிறார்.
View More “நீதிபதிகள் நியமனத்தில் உயர் சாதியினருக்கே வாய்ப்பு” – ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு குற்றச்சாட்டு!‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று சொல்லிக் கொடுத்து விட்டு பள்ளியின் நுழைவாயிலில் சாதி பெயர் – அரசு விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று சொல்லிக் கொடுத்து விட்டு, பள்ளியின் நுழைவாயிலில் சாதி பெயரை எழுதலாமா? என தமிழ்நாடு
அரசு விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபாகரன் படத்தை சீமான் பயன்படுத்த தடைவிதிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!
இந்தியாவில் தடை செய்யப்பட்ட எல்.டி.டி.இ அமைப்பின் தலைவர் பிரபாகரனின் படத்தை பொது வெளியில் பயன்படுத்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
View More பிரபாகரன் படத்தை சீமான் பயன்படுத்த தடைவிதிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!