“உண்மையான கூட்டாட்சியையும் நிலைநாட்டும் நமது போராட்டம் தொடரும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

எங்கள் வாக்கைக் காப்பாற்றுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “உண்மையான கூட்டாட்சியையும் நிலைநாட்டும் நமது போராட்டம் தொடரும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“மதுரை, கோவையில் மெட்ரோ ரயிலைக் கொண்டு வருவோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மதுரை, கோவையில் மெட்ரோ ரயிலைக் கொண்டு வருவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “மதுரை, கோவையில் மெட்ரோ ரயிலைக் கொண்டு வருவோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“நான்கு ஆண்டுகளில் 2.50 கோடி மக்களின் நலம் காத்துள்ள மக்களைத் தேடி மருத்துவம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

களத்தில் உறவென நின்று மக்களைக் கவனித்துக் கொள்ளும் மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “நான்கு ஆண்டுகளில் 2.50 கோடி மக்களின் நலம் காத்துள்ள மக்களைத் தேடி மருத்துவம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“முதலீடுகளைக் கோட்டை விடும் முதலமைச்சர் மு.க.ஸ்டலின்” – நயினார் நாகேந்திரன்!

20,000 நேரடி வேலைவாய்ப்புகள் இன்று பறிபோயுள்ளது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “முதலீடுகளைக் கோட்டை விடும் முதலமைச்சர் மு.க.ஸ்டலின்” – நயினார் நாகேந்திரன்!

“தூய்மைப் பணியாளர்களுக்காக கழிப்பறைகளுடன் கூடிய ஓய்வறை அமைக்கப்படும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்காக கழிப்பறைகளுடன் கூடிய ஓய்வறை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “தூய்மைப் பணியாளர்களுக்காக கழிப்பறைகளுடன் கூடிய ஓய்வறை அமைக்கப்படும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“உங்களின் ஒவ்வொரு அடியிலும் உங்களுடன் நிற்பேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

குழந்தைகள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More “உங்களின் ஒவ்வொரு அடியிலும் உங்களுடன் நிற்பேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

“மகளிர் நலமே சமூக நலம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மகளிர் நலவாழ்விற்கான நடமாடும் மருத்துவ சேவைத் திட்டத்தைப் பெண்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “மகளிர் நலமே சமூக நலம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மீனவர்கள் கைது – மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

View More மீனவர்கள் கைது – மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

தேசிய விருது பெற்ற சென்னை மாநகர போக்குவரத்துகழகம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!

சென்னை மாநகர போக்குவரத்துகழகத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

View More தேசிய விருது பெற்ற சென்னை மாநகர போக்குவரத்துகழகம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!

“தகுதியான வாக்காளர் பெயர் ஒருபோதும் விடுபட கூடாது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தகுதியான வாக்காளர் ஒருவர் பெயர் கூட வரவிருக்கும் வாக்காளர் பெயர் பட்டியலில் விடுபட்டு போய்விடக் கூடாது இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “தகுதியான வாக்காளர் பெயர் ஒருபோதும் விடுபட கூடாது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!