இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் நேற்றிரவு நடந்தது. ‘டாஸ்’…
View More 2வது டி20 போட்டி; நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றிLucknow
2வது டி20 போட்டி; இந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி 20 போட்டி இன்று லக்னோவில் நடைபெறுகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்தது. இதனை அடுத்து அந்த…
View More 2வது டி20 போட்டி; இந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்லக்னோவில் கட்டிடம் இடிந்து விபத்து: முன்னாள் காங்கிரஸ் தலைவரின் அம்மா, எழுத்தாளரின் மகள் உட்பட 3 பேர் பலி!
உத்தரபிரதேசம் லக்னோவில் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்ததுள்ளதாகவும்,16 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள வாசிர்…
View More லக்னோவில் கட்டிடம் இடிந்து விபத்து: முன்னாள் காங்கிரஸ் தலைவரின் அம்மா, எழுத்தாளரின் மகள் உட்பட 3 பேர் பலி!தாயின் சடலத்துடன் 10 நாட்கள் தங்கியிருந்த மகள்
லக்னோவில் தாயின் சடலத்துடன் 10 நாட்கள் மகள் தங்கியிருந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் இந்திரா நகரைச் சேர்ந்தவர் சுனிதா தீட்சித். இவர் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்…
View More தாயின் சடலத்துடன் 10 நாட்கள் தங்கியிருந்த மகள்1 வயது குழந்தையைக் கொன்ற சிறுவன்
லக்னோவில் 1 வயது குழந்தையைக் கொன்ற சிறுவனின் செயல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட குழந்தையின் தந்தை, 13 வயது சிறுவனின் குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும்,…
View More 1 வயது குழந்தையைக் கொன்ற சிறுவன்ஐபிஎல் 2022: லக்னோ அணிக்கு இந்த முன்னாள் ஜாம்பவான்தான் பயிற்சியாளர்
ஐபிஎல் தொடரில் புதிதாக இணைந்துள்ள லக்னோ அணிக்கு தலைமை பயிற்சியாளராக ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டன் ஆண்டி பிளவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் போட்டிகள் கடந்த 2008- ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது…
View More ஐபிஎல் 2022: லக்னோ அணிக்கு இந்த முன்னாள் ஜாம்பவான்தான் பயிற்சியாளர்பேச்சுவார்த்தைக்கு அழைத்து, மனைவியின் காதலனை கொடூரமாக போட்டுத்தள்ளிய கணவன்!
மனைவியின் காதலனை பேச்சுவார்த்தைக்கு அழைத்துக் கொடூரமாக கொன்றுவிட்டு விபத்து நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் சீதாபூரை சேர்ந்த இளைஞர் அவர். கடந்த மே மாதம் அவருக்கு திருமணம் நடந்தது. மகிழ்ச்சியாகச்…
View More பேச்சுவார்த்தைக்கு அழைத்து, மனைவியின் காதலனை கொடூரமாக போட்டுத்தள்ளிய கணவன்!ஐபிஎல்லில் இணையும் 2 அணிகள் எது ?
2022 ஐபிஎல் [போட்டியில் அகமதாபாத், லக்னோவை தலைமையிடமாக கொண்ட அணிகள் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த அணிகளுக்கான ஏலம் வரும் 25ம் தேதி நடைபெறும் என்று கூறப்படுகிறது. தற்போது ஐபிஎல்-லில் 8…
View More ஐபிஎல்லில் இணையும் 2 அணிகள் எது ?