யோகி ஆதித்யநாத்தை சந்தித்து வாழ்த்து பெற்ற ‘தி கேரளா ஸ்டோரி’ படக்குழு

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளித்ததற்காக உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை படக்குழுவினர் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம்…

View More யோகி ஆதித்யநாத்தை சந்தித்து வாழ்த்து பெற்ற ‘தி கேரளா ஸ்டோரி’ படக்குழு