ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகள்; யார் இந்த அஜாஸ் படேல்?
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை எடுத்து நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல் சாதனை படைத்துள்ளார். யார் இந்த அஜாஸ் படேல் என விரிவாக பார்க்கலாம். கிரிக்கெட்டின் தாய் வடிவமான...