கர்நாடகா | ஷிமோகா தொகுதியில் போட்டியிடுகிறார் கீதா சிவராஜ் குமார்..!

கர்நாடகாவின் ஷிமோகா தொகுதியில் கன்னட நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி கீதா போட்டியிடுகிறார்.  மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் ஆலோசனைக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் டெல்லியில்…

View More கர்நாடகா | ஷிமோகா தொகுதியில் போட்டியிடுகிறார் கீதா சிவராஜ் குமார்..!

கேரளாவில் மோதிக்கொள்ளும் ‘INDIA’ கூட்டணிக் கட்சிகள்!

கேரளாவில் INDIA கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் நேருக்கு நேர் மோதும் வகையில் வேட்பாளர்களை அறிவித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் இடம்பெற்றுள்ள ‘இந்தியா’ கூட்டணியில்…

View More கேரளாவில் மோதிக்கொள்ளும் ‘INDIA’ கூட்டணிக் கட்சிகள்!

2ம் கட்ட பாஜக வேட்பாளர் பட்டியல்: தமிழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் வெளியாக வாய்ப்பு!

டெல்லியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல்…

View More 2ம் கட்ட பாஜக வேட்பாளர் பட்டியல்: தமிழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் வெளியாக வாய்ப்பு!

“அம்பேத்கர், பெரியார் எதை தடுக்க நினைத்தார்களோ அதை பாஜக செய்ய நினைக்கிறது” – கனிமொழி எம்.பி.!

மதம், சாதி, புராணம் போன்றவற்றை அரசியலில் கொண்டு வந்து பெரியார், அம்பேத்கர் எதை தடுக்க நினைத்தார்களோ அதை மீண்டும் கொண்டுவர பாஜகவினர் நினைப்பதாக தூத்துக்குடி எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.  சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர்…

View More “அம்பேத்கர், பெரியார் எதை தடுக்க நினைத்தார்களோ அதை பாஜக செய்ய நினைக்கிறது” – கனிமொழி எம்.பி.!

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்தது சமத்துவ மக்கள் கட்சி – சரத்குமார் அறிவிப்பு!

மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.  இதுகுறித்து சமக நிறுவனத் தலைவர் சரத்குமார் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: , “பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பொறுப்பாளர்…

View More மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்தது சமத்துவ மக்கள் கட்சி – சரத்குமார் அறிவிப்பு!

அதிமுக கூட்டணியில் இணைந்தது புதிய தமிழகம்: கிருஷ்ணசாமி பேட்டி!

அதிமுகவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமாக முடிந்துள்ளதாகவும், கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். மக்களவைப் பொதுத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில்…

View More அதிமுக கூட்டணியில் இணைந்தது புதிய தமிழகம்: கிருஷ்ணசாமி பேட்டி!

தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட கனிமொழி விருப்பமனு!

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து கனிமொழி எம்பி இன்று விருப்பமனு தாக்கல் செய்தார்.  இந்திய தேர்தல் ஆணையம் மக்களவை தேர்தலுக்கான தேதியை மிக விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு…

View More தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட கனிமொழி விருப்பமனு!

அரசியலில் இருந்து விலகினார் முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 195 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்டப் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. இதில், டெல்லியின் தற்போதைய எம்பிக்களான…

View More அரசியலில் இருந்து விலகினார் முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்!

பாஜகவில் இணைந்து மக்களவை தேர்தலில் போட்டியா..? யுவராஜ் சிங் விளக்கம்!

பாஜகவில் இணைந்து, வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக பரவிய செய்திகளுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் முற்றுபுள்ளி வைத்துள்ளார்.   இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங், பா.ஜனதாவில்…

View More பாஜகவில் இணைந்து மக்களவை தேர்தலில் போட்டியா..? யுவராஜ் சிங் விளக்கம்!

கைவிட்டுப் போன ‘கரும்பு விவசாயி’ சின்னம் – நாம் தமிழர் கட்சிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த விளக்கம் என்ன?

‘கரும்பு விவசாயி’ சின்னம் கிடைக்காமல் போனதற்கு காரணம் குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட கரும்பு விவசாயி சின்னம், பாரதிய…

View More கைவிட்டுப் போன ‘கரும்பு விவசாயி’ சின்னம் – நாம் தமிழர் கட்சிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த விளக்கம் என்ன?