வேலூரில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை மற்றும் 2 மகன்கள் உயிரிழந்த நிலையில், தாய் ரயில் முன்பாய்ந்துஉயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் , லத்தேரியில் மோகன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசுக் கடை உள்ளது. குடோனில் இருந்து பட்டாசுகளை…
View More குழந்தைகளை இழந்த விரக்தியில் தாய் ரயில் முன் பாய்ந்துஉயிரிழப்பு!VELLOR
குடியாத்தம் அருகே வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை!
குடியாத்தம் அருகே அதிகாலையில் வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை, நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே நேற்று நள்ளிரவு வேலு என்பவர் வீட்டிற்குள் திடீரென புகுந்த…
View More குடியாத்தம் அருகே வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை!மக்கள் நலனிற்காக பாடுபடக் கூடியவர்களையே திமுக:ஸ்டாலின்!
மக்கள் நலனிற்காக பாடுபடக் கூடியவர்களையே திமுக, வேட்பாளர்களாக முன் நிறுத்தியுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராணிப்பேட்டையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேர்தலின்போது மட்டுமே…
View More மக்கள் நலனிற்காக பாடுபடக் கூடியவர்களையே திமுக:ஸ்டாலின்!திருப்பத்தூரில் அரசு மருத்துவக்கல்லூரி:ஸ்டாலின்
புதியதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் மாணவர்கள் மருத்துவ கல்வி படிக்க திமுக ஆட்சி அமைத்தவுடன் அரசு மருத்துவக்கல்லூரி உருவாக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். திருப்பத்தூர் வாணியம்பாடி ஆம்பூர் ஜோலார்பேட்டை தொகுதி வேட்பாளர்களுக்காக…
View More திருப்பத்தூரில் அரசு மருத்துவக்கல்லூரி:ஸ்டாலின்