பாம்பு கடித்து உயிருக்கு போராடிய குழந்தை; சாலை வசதி இல்லாததால் பறிபோன உயிர்.!
வேலூர் அருகே பாம்பு கடித்த குழந்தை, சாலை வசதி இல்லாததால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் உயிரிழந்துள்ளது. வேலூர் மாவட்டம் அத்திமரத்து கொல்லை கிராமத்தை சேர்ந்த விஜி – பிரியா தம்பதியின் ஒன்றரை...