இரவில் உலா வரும் சிறுத்தை – கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை

இரவு நேரத்தில் உலா வரும் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினரால் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் ஓட்டு பட்டறை அருகே உள்ள அம்பிகாபுரம் கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரத்தில் நாள்தோறும் கிராமத்துக்குள்…

View More இரவில் உலா வரும் சிறுத்தை – கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை