தமிழ்நாடு சட்டப்பேரவையில் கலை பண்பாட்டுத் துறை சார்ந்த அறிவிப்புகளை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்தார்.
View More கலை பண்பாட்டுத் துறைக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு – அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!#latetsnews
“அனைத்து புகைப்படக் கலைஞர்களுக்கும் ‘உலக புகைப்பட நாள்’ வாழ்த்துகள்!” – முதலமைச்சர் விஜய்
உலக புகைப்பட நாளை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் புகைப்பரக் கலைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More “அனைத்து புகைப்படக் கலைஞர்களுக்கும் ‘உலக புகைப்பட நாள்’ வாழ்த்துகள்!” – முதலமைச்சர் விஜய்“தமிழகத்தை தாண்டி அரசியலை நகர்த்த விஜய் ஒருபோதும் முனைய மாட்டார்” – வைகோ
தமிழகத்தை தாண்டி அரசியலை நகர்த்த தமிழக முதலமைச்சர் விஜய் ஒருபோதும் முனைய மாட்டார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
View More “தமிழகத்தை தாண்டி அரசியலை நகர்த்த விஜய் ஒருபோதும் முனைய மாட்டார்” – வைகோஇரவு 7 மணி வரை 16 மாவட்டங்களில் மழை!
தமிழகத்தில் இரவு 7 மணி வரை 16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More இரவு 7 மணி வரை 16 மாவட்டங்களில் மழை!மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் வெளி முகமை மூலம் நடத்துனர்களை நியமிக்க சிபிஐ(எம்) கண்டனம்!!
மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் வெளி முகமை மூலம் நடத்துனர்களை நியமிக்க சிபிஐ(எம்) கண்டனம் தெரிவித்துள்ளது.
View More மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் வெளி முகமை மூலம் நடத்துனர்களை நியமிக்க சிபிஐ(எம்) கண்டனம்!!கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை: கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் நிர்மல் குமார் பதில்!
தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து கர்நாடக அரசு உரிய விசாரணை நடத்தி வருகிறது என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
View More கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை: கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் நிர்மல் குமார் பதில்!“அனைவருக்கும் விடுதலை நாள் நல்வாழ்த்துகள்!” – மு.க.ஸ்டாலின்
சுதந்திர தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More “அனைவருக்கும் விடுதலை நாள் நல்வாழ்த்துகள்!” – மு.க.ஸ்டாலின்“FCRA சட்டத் திருத்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல!” – வானதி சீனிவாசன்
FCRA சட்டத் திருத்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல. காங்கிரஸ் கூட்டணி அரசு கொண்டு வந்த சட்டத்தில், இன்றைய சூழலுக்கேற்ப திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
View More “FCRA சட்டத் திருத்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல!” – வானதி சீனிவாசன்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் – தீர்மானத்தை முன்மொழிந்தார் அமைச்சர் ராஜ்மோகன்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்ற தீர்மானத்தை அமைச்சர் ராஜ்மோகன் முன்மொழிந்தார்.
View More வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் – தீர்மானத்தை முன்மொழிந்தார் அமைச்சர் ராஜ்மோகன்!‘ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே’ – எப்படி இருக்கு?
‘ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே’ திரைப்படத்தின் மினி விமர்சனத்தை காணலாம்.
View More ‘ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே’ – எப்படி இருக்கு?