“FCRA சட்டத் திருத்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல!” – வானதி சீனிவாசன்

FCRA சட்டத் திருத்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல. காங்கிரஸ் கூட்டணி அரசு கொண்டு வந்த சட்டத்தில், இன்றைய சூழலுக்கேற்ப திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

View More “FCRA சட்டத் திருத்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல!” – வானதி சீனிவாசன்

“நீட் விலக்கு தீர்மானத்திற்கு தேமுதிக ஆதரவு!” – பிரேமலதா விஜயகாந்த்

நீட் விலக்கு மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து ஆகிய முக்கிய தீர்மானங்களுக்கு தேமுதிக தனது ஆதரவை பதிவு செய்வதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

View More “நீட் விலக்கு தீர்மானத்திற்கு தேமுதிக ஆதரவு!” – பிரேமலதா விஜயகாந்த்

FCRA மசோதாவிற்கு எதிரான தீர்மானம் – பாஜக எம்.எல்.ஏ எதிர்ப்பு!

சட்டப்பேரவையில் முன்மொழியப்பட்ட FCRA மசோதாவிற்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எம்.எல்.ஏ போஜராஜன் எதிர்ப்பு தெரிவித்தார்.

View More FCRA மசோதாவிற்கு எதிரான தீர்மானம் – பாஜக எம்.எல்.ஏ எதிர்ப்பு!

வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் – தீர்மானத்தை முன்மொழிந்தார் அமைச்சர் ராஜ்மோகன்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்ற தீர்மானத்தை அமைச்சர் ராஜ்மோகன் முன்மொழிந்தார்.

View More வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் – தீர்மானத்தை முன்மொழிந்தார் அமைச்சர் ராஜ்மோகன்!