சுதந்திர தின அணிவகுப்புப் பணியின்போது மயக்கமடைந்து, மருத்துவமனையில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
View More சுதந்திர தின அணிவகுப்பு பணியில் உயிரிழந்த காவலர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஆறுதல்!#independenceday
சுதந்திர தினம்: தமிழ்நாடு அரசு விருது பெற்றவர்கள் யார் யார்?
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எம்.கிருஷ்ணசாமிக்கு முதலமைச்சர் விஜய் தகைசால் தமிழர் விருது வழங்கினார்.
View More சுதந்திர தினம்: தமிழ்நாடு அரசு விருது பெற்றவர்கள் யார் யார்?“முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் கலைஞர்” – கனிமொழி
மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையைப் போராடிப் பெற்றுத் தந்தவர் தலைவர் கலைஞர் என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
View More “முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் கலைஞர்” – கனிமொழி“அனைவருக்கும் விடுதலை நாள் நல்வாழ்த்துகள்!” – மு.க.ஸ்டாலின்
சுதந்திர தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More “அனைவருக்கும் விடுதலை நாள் நல்வாழ்த்துகள்!” – மு.க.ஸ்டாலின்“சமத்துவமும், சமூகநீதியும் தழைத்தோங்கும் இந்தியாவை உருவாக்கிட உறுதியேற்போம்” – முதலமைச்சர் விஜய்
சமத்துவமும் சமூகநீதியும் ஜனநாயகமும் தழைத்தோங்கும் இந்தியாவை உருவாக்கிட இந்நன்னாளில் உறுதியேற்போம் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
View More “சமத்துவமும், சமூகநீதியும் தழைத்தோங்கும் இந்தியாவை உருவாக்கிட உறுதியேற்போம்” – முதலமைச்சர் விஜய்80-வது சுதந்திர தினம்: செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர் மோடி!
நாட்டின் 80-வது சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி, நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
View More 80-வது சுதந்திர தினம்: செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர் மோடி!80-வது சுதந்திர தினம்: கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் விஜய்!
நாட்டின் 80–வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் விஜய் தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்தார்.
View More 80-வது சுதந்திர தினம்: கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் விஜய்!80-வது சுதந்திர தினம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!
80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.
View More 80-வது சுதந்திர தினம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!சுதந்திர தினம்: 15 காவலர்கள் மற்றும் அலுவலர்களுக்கு சிறப்புப் பதக்கங்கள் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
2026-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகள்/சார்நிலை அலுவலர்களுக்கு சிறப்புப் பதக்கங்களை தமிழ்நாடு அர்சு அறிவித்துள்ளது.
View More சுதந்திர தினம்: 15 காவலர்கள் மற்றும் அலுவலர்களுக்கு சிறப்புப் பதக்கங்கள் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!“சுதந்திர நாளில் சாதி, மத, இன வேறுபாடுகளைக் களைந்து ஒன்றிணைவோம்!” – டிடிவி தினகரன் வாழ்த்து
சுதந்திரத்தில் சாதி, மதம், மொழி மற்றும் இன வேறுபாடுகளைக் களைந்து “இந்தியர்” என்ற ஒற்றுமை உணர்வுடன் ஒன்றிணைவோம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
View More “சுதந்திர நாளில் சாதி, மத, இன வேறுபாடுகளைக் களைந்து ஒன்றிணைவோம்!” – டிடிவி தினகரன் வாழ்த்து