முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் “தவெக அரசு வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறது!” – உதயநிதி ஸ்டாலின் By Web Editor August 6, 2026 #latestnews#TNassembly#tnbudget#tnnews#udhaynithiStalin கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பெயர்களை மாற்றி அறிவித்துள்ளனர், வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். View More “தவெக அரசு வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறது!” – உதயநிதி ஸ்டாலின்