“இனி வாரத்தில் 5 நாட்களும் P.E.T வகுப்புகள்” – அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!

அரசு பள்ளிகளில் இனி வாரத்தில் 5 நாட்களும் P.E.T வகுப்புகள் இருக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

View More “இனி வாரத்தில் 5 நாட்களும் P.E.T வகுப்புகள்” – அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!

“மக்களின் தயவில் தான் இந்த ஆட்சி நடக்கிறது!” -அமைச்சர் ராஜ்மோகன்

மக்களின் தயவில்தான் இந்த ஆட்சி நடக்க்கிறது, வேற யார் தயவுலும் இல்லை என் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

View More “மக்களின் தயவில் தான் இந்த ஆட்சி நடக்கிறது!” -அமைச்சர் ராஜ்மோகன்

தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை – போராட்டம் ஒத்திவைப்பு!

போராடிய தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்திய சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட நிலையில் அக்டோபர் 3-ஆம் தேதி 2-ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

View More தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை – போராட்டம் ஒத்திவைப்பு!

டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரிய தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!

ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரிய தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

View More டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரிய தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!

பள்ளிகளில் இனி தினந்தோறும் PT வகுப்பு – அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!

பள்ளிக் குழந்தைகள் தவறான பாதையில் செல்வதை தடுக்கும் வகையில் தினந்தோறும் PT வகுப்பு நடத்தப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.

View More பள்ளிகளில் இனி தினந்தோறும் PT வகுப்பு – அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!

காலை உணவுத் திட்டம் பெயர் மாற்றம் ஏன்? – எ.வவேலு கேள்வி!

காலை உணவுத்திட்டத்திற்கு பெயர் மாற்றம் செய்தது ஏன் என்று திமுக எம்.எல்.ஏ எ.வ.வேலு கேள்வி எழுப்பினார்.

View More காலை உணவுத் திட்டம் பெயர் மாற்றம் ஏன்? – எ.வவேலு கேள்வி!

வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் – தீர்மானத்தை முன்மொழிந்தார் அமைச்சர் ராஜ்மோகன்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்ற தீர்மானத்தை அமைச்சர் ராஜ்மோகன் முன்மொழிந்தார்.

View More வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் – தீர்மானத்தை முன்மொழிந்தார் அமைச்சர் ராஜ்மோகன்!

தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக லயோலா மணி நியமனம்..!

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவராக லயோலா மணி நியமிக்கப்பட்டுள்ளார்.

View More தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக லயோலா மணி நியமனம்..!

“நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள்” என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ராஜ்மோகன்!” – நயினார் நாகேந்திரன்

நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள்” என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ராஜ்மோகன் என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

View More “நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள்” என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ராஜ்மோகன்!” – நயினார் நாகேந்திரன்

பள்ளி மாணவர்களுக்கு சாதிப் பெயருடன் கூடிய அடையாள அட்டை விவகாரம் – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

பள்ளி மாணவர்களுக்கு சாதிப் பெயருடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும் என்பது தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.

View More பள்ளி மாணவர்களுக்கு சாதிப் பெயருடன் கூடிய அடையாள அட்டை விவகாரம் – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!