“தான் பிடித்த முயலுக்கு 3 கால் என தவெக அரசு செயல்படுகிறது!” – பெ.சண்முகம்

தான் பிடித்த முயலுக்கு 3 கால் என அவசர அவசரமாக பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட தவெக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்

View More “தான் பிடித்த முயலுக்கு 3 கால் என தவெக அரசு செயல்படுகிறது!” – பெ.சண்முகம்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: சிபிஐ, சிபிஐ(எம்) வேட்பாளர்கள் அறிவிப்பு!

மதுராந்தகம் தொகுதியில் சிபிஐ(எம்) சார்பில் வேட்பாளராக சுகந்தியும், தாராபுரம் தொகுதியில் சிபிஐ சார்பில் வேட்பாளராக லட்சுமணனும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

View More மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: சிபிஐ, சிபிஐ(எம்) வேட்பாளர்கள் அறிவிப்பு!

இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு: சிபிஐ(எம்) நாளை அறிவிப்பு!

இடைத்தேர்தலில் சிபிஐஎம்-ன் நிலைபாடு நாளை அறிவிக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்

View More இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு: சிபிஐ(எம்) நாளை அறிவிப்பு!

“தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்ற கலைக்கும் பேரிழப்பு” – பெ.சண்முகம்

மறைந்த பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு பெ.சண்முகம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

View More “தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்ற கலைக்கும் பேரிழப்பு” – பெ.சண்முகம்

“முதலமைச்சரே உருவக் கேலி செய்திருப்பது பொறுப்பற்ற செயல்!” – பெ. சண்முகம்

முதலமைச்சர் விஜயுன் பதிலுரையின் எந்த பதிலும் இடம்பெறவில்லை என சிபிஐஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.

View More “முதலமைச்சரே உருவக் கேலி செய்திருப்பது பொறுப்பற்ற செயல்!” – பெ. சண்முகம்

இடதுசாரி கட்சியினரின் விபரம் சேகரித்தல் தொடர்பாக அரசின் நடவடிக்கை நியாயமற்றது – பெ.சண்முகம்

சிபிஐ(எம்), சிபிஐ கட்சிகள் குறித்து விபரம் சேகரித்தல் தொடர்பாக அரசின் நடவடிக்கை நியாயமற்றது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெ.சண்முகம் கடிதம் எழுதியுள்ளார்.

View More இடதுசாரி கட்சியினரின் விபரம் சேகரித்தல் தொடர்பாக அரசின் நடவடிக்கை நியாயமற்றது – பெ.சண்முகம்

“சட்டத்திற்கு விரோதமாகத் தமிழக அரசு நடந்துகொள்ளக் கூடாது!” – பெ.சண்முகம்

பரந்தூர் விவசாயிகளிடம் நிலத்தை ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

View More “சட்டத்திற்கு விரோதமாகத் தமிழக அரசு நடந்துகொள்ளக் கூடாது!” – பெ.சண்முகம்

தலைமை செயலாளர் அப்பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர்! – தமிழகம் முழுவதும் நாளை சிபிஐ(எம்) ஆர்ப்பாட்டம் !!

இடதுசாரிகள் குறித்து சுற்றறிக்கை அனுப்பியதற்காக தலைமை செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிபிஐஎம் நாளை ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.

View More தலைமை செயலாளர் அப்பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர்! – தமிழகம் முழுவதும் நாளை சிபிஐ(எம்) ஆர்ப்பாட்டம் !!

“இடதுசாரிகளை ஒடுக்க நோக்கில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு கண்டனம்!” – சிபிஐ(எம்) தீர்மானம்!

இடதுசாரி மாணவர்களை ஒடுக்கும் நோக்கில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை கண்டனத்திற்குரியது என சிபிஐஎம் தெரிவித்துள்ளது.

View More “இடதுசாரிகளை ஒடுக்க நோக்கில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு கண்டனம்!” – சிபிஐ(எம்) தீர்மானம்!

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் வெளி முகமை மூலம் நடத்துனர்களை நியமிக்க சிபிஐ(எம்) கண்டனம்!!

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் வெளி முகமை மூலம் நடத்துனர்களை நியமிக்க சிபிஐ(எம்) கண்டனம் தெரிவித்துள்ளது.

View More மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் வெளி முகமை மூலம் நடத்துனர்களை நியமிக்க சிபிஐ(எம்) கண்டனம்!!