தவெக தலைமையிலான கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
View More ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ : தவெக கூட்டணியின் பெயர் அறிவிப்பு…!#mdmk
தவெக கூட்டணி கட்சிகள் கூட்டம் தொடக்கம் – விசிக, காங்கிரஸ், ஐயூஎம்எல், மதிமுக பங்கேற்பு!
தவெக கூட்டணி கட்சிகளின் 2-வது கூட்டம் சென்னை பனையூரில் தொடங்கியது.
View More தவெக கூட்டணி கட்சிகள் கூட்டம் தொடக்கம் – விசிக, காங்கிரஸ், ஐயூஎம்எல், மதிமுக பங்கேற்பு!“ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும்” – வைகோ
பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் முதலமைச்சர் விஜய்க்கு துளியளவும் கிடையாது என்று வைகோ தெரிவித்துள்ளார்.
View More “ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும்” – வைகோ“தமிழகத்தை தாண்டி அரசியலை நகர்த்த விஜய் ஒருபோதும் முனைய மாட்டார்” – வைகோ
தமிழகத்தை தாண்டி அரசியலை நகர்த்த தமிழக முதலமைச்சர் விஜய் ஒருபோதும் முனைய மாட்டார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
View More “தமிழகத்தை தாண்டி அரசியலை நகர்த்த விஜய் ஒருபோதும் முனைய மாட்டார்” – வைகோகாங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் வைகோ சந்திப்பு!
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
View More காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் வைகோ சந்திப்பு!தவெக அரசு ஊழலை நீக்கியிருக்கிறது – வைகோ…!
தவெக அரசு ஊழலை நீக்கியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
View More தவெக அரசு ஊழலை நீக்கியிருக்கிறது – வைகோ…!திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகல்..! – பதவி விலக மறுத்த கடையநல்லூர் மதிமுக எம்.எல்.ஏ
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகிய நிலையில் கடையநல்லூர் மதிமுக எம்.எல்.ஏ ராஜேந்திரன் பதவி விலக மறுப்பு தெரிவித்துள்ளார்.
View More திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகல்..! – பதவி விலக மறுத்த கடையநல்லூர் மதிமுக எம்.எல்.ஏமதிமுக உயர்நிலைக் குழு அலோசனைக் கூட்டம் தொடக்கம்…!
மதிமுகவின் உயர்நிலைக் குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
View More மதிமுக உயர்நிலைக் குழு அலோசனைக் கூட்டம் தொடக்கம்…!திமுக சின்னத்தில் போட்டியிட நிர்பந்தம் – வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு…!
திமுகவின் சின்னத்தில் போட்டியிட நிர்பந்திக்கப்பட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
View More திமுக சின்னத்தில் போட்டியிட நிர்பந்தம் – வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு…!பிஎம் ஶ்ரீ திட்டத்தை அனுமதிக்க கூடாது – முதலமைச்சருக்கு விஜய்க்கு, வைகோ வேண்டுகோள்…!
பிஎம் ஶ்ரீ திட்டத்தை தமிழ் நாட்டில் அனுமதிக்க கூடாது என முதலமைச்சர் விஜய்க்கு மதிமுக பொதுச்செயளாலர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
View More பிஎம் ஶ்ரீ திட்டத்தை அனுமதிக்க கூடாது – முதலமைச்சருக்கு விஜய்க்கு, வைகோ வேண்டுகோள்…!