“விபி-ஜி ராம் ஜி தொழிலாளர்களின் ஊதியத்தை உடனடியாக வழங்கிடு” – டிடிவி தினகரன்

விபி-ஜி ராம் ஜி தொழிலாளர்களின் ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

View More “விபி-ஜி ராம் ஜி தொழிலாளர்களின் ஊதியத்தை உடனடியாக வழங்கிடு” – டிடிவி தினகரன்

மருத்துவப் பணியாளர்கள் கைது – டிடிவி தினகரன் கண்டனம்!

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ பணியாளர்களை குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டதற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More மருத்துவப் பணியாளர்கள் கைது – டிடிவி தினகரன் கண்டனம்!

“குரூப் 4 பணியிடங்களை சொற்ப அளவிற்கு குறைத்திருப்பது கண்டனத்திற்குரியது” – டிடிவி தினகரன்!

குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பைத் திருத்தி, அதிகப்படியான காலிப்பணியிடங்களுடன் கூடிய புதிய அறிவிப்பாணையை வெளியிட வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More “குரூப் 4 பணியிடங்களை சொற்ப அளவிற்கு குறைத்திருப்பது கண்டனத்திற்குரியது” – டிடிவி தினகரன்!

“விலை வாசி உயர்வை வேடிக்கை பார்க்கும் தவெக அரசின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது!” – டிடிவி தினகரன்

அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More “விலை வாசி உயர்வை வேடிக்கை பார்க்கும் தவெக அரசின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது!” – டிடிவி தினகரன்

ஆர்.டி.ஐ-லிருந்து சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு: டிடிவி தினகரன் கண்டனம்!

பொதுமக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க அஞ்சும் அரசால் எப்படி வெளிப்படையான ஆட்சியை வழங்க முடியும் ? என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More ஆர்.டி.ஐ-லிருந்து சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு: டிடிவி தினகரன் கண்டனம்!

“ரீல்ஸுக்காக மக்களுக்கு கை அசைத்த முதல்வர் போராட்டுபவர்களை சந்திக்காமல் சென்றது ஏன்?” – டிடிவி தினகரன்

ரீல்ஸுக்காக மக்களை பார்த்து கையசைத்த முதல்வர் போராட்டும் ஊழியர்களை சந்திக்காமல் சென்றது ஏன்? என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “ரீல்ஸுக்காக மக்களுக்கு கை அசைத்த முதல்வர் போராட்டுபவர்களை சந்திக்காமல் சென்றது ஏன்?” – டிடிவி தினகரன்

“சென்னை விமான நிலையத்தைத் தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை கைவிடுக!” – டிடிவி தினகரன்

பொதுத்துறை நிறுவனத்தைத் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறுவது ஏற்புடையதல்ல என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More “சென்னை விமான நிலையத்தைத் தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை கைவிடுக!” – டிடிவி தினகரன்

இரட்டைமலை சீனிவாசன் நினைவு தினம்: தலைவர்கள் புகழ் வணக்கம்!

இரட்டைமலை சீனிவாசன் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் புகழ்வணக்கம் செலுத்தி வருகின்றனர்.

View More இரட்டைமலை சீனிவாசன் நினைவு தினம்: தலைவர்கள் புகழ் வணக்கம்!

“முதலமைச்சர் வந்துவிட்டார்… முதலீடுகள் எப்போது வரும்?” – டிடிவி தினகரன்

முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து தவெக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்,

View More “முதலமைச்சர் வந்துவிட்டார்… முதலீடுகள் எப்போது வரும்?” – டிடிவி தினகரன்

“டெண்டருக்கு முன்பே அமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட பணிகள்!” – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் நடைமுறைகள் நிறைவடைவதற்கு முன்பாகவே அமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட பணிகள் குறித்து முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

View More “டெண்டருக்கு முன்பே அமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட பணிகள்!” – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு