நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்
View More “நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா கைது கண்டிக்கத்தக்கது” – அன்புமணி#tvkgovernment
“மின்பேருந்து டெண்டரில் குழப்பம்! – முடிவுகளை எடுப்பதில் அரசுக்கு தடுமாற்றம் ஏன்?” – அன்புமணி
1000 மின்பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டரில் நிர்வாக முடிவுகளை எடுப்பதில் அரசுக்கு தடுமாற்றம் ஏன்? என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “மின்பேருந்து டெண்டரில் குழப்பம்! – முடிவுகளை எடுப்பதில் அரசுக்கு தடுமாற்றம் ஏன்?” – அன்புமணி“சாமானிய மக்களின் தலையில் விலைவாசிச் சுமையை ஏற்றிய விஜய் அரசு!” – நயினார் நாகேந்திரன்
முதலமைச்சர் விஜய் ஒட்டு மொத்தப் பொருளாதாரத்தையும் சீரழித்துச் சாமானிய மக்களை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளார் என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
View More “சாமானிய மக்களின் தலையில் விலைவாசிச் சுமையை ஏற்றிய விஜய் அரசு!” – நயினார் நாகேந்திரன்போராடிய மருத்துவ பணியாளர்கள் கைது – கனிமொழி கண்டனம்!
விவசாயிகள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் என இந்த அரசு ஏமாற்றியவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போவதாக கனிமொழி விமர்சித்துள்ளார்.
View More போராடிய மருத்துவ பணியாளர்கள் கைது – கனிமொழி கண்டனம்!“விலை வாசி உயர்வை வேடிக்கை பார்க்கும் தவெக அரசின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது!” – டிடிவி தினகரன்
அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
View More “விலை வாசி உயர்வை வேடிக்கை பார்க்கும் தவெக அரசின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது!” – டிடிவி தினகரன்“இன்னும் எத்தனை கொடுஞ்செய்திகளை மக்கள் கேட்க வேண்டும்?” – கனிமொழி
மதுராந்தகம் அருகே மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “இன்னும் எத்தனை கொடுஞ்செய்திகளை மக்கள் கேட்க வேண்டும்?” – கனிமொழி“டெங்குவை கட்டுப்படுத்தாமல் மக்களின் உயிரோடு விளையாடும் த.வெ.க. அரசு” – எடப்படி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “த.வெ.க. அரசின் அலட்சிய மனப்பான்மை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சுணக்கம் காரணமாக தமிழ் நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் மளமளவென பெருகி வருகிறது.…
View More “டெங்குவை கட்டுப்படுத்தாமல் மக்களின் உயிரோடு விளையாடும் த.வெ.க. அரசு” – எடப்படி பழனிசாமி“நவோதயா பள்ளிகளுக்கு நிலம் வழங்கிடுக!” – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
நவோதயா பள்ளிகளுக்கு நிலம் ஒதுக்கக் கோரிய உச்ச நீதிமன்ற உத்தரவை தாமதமின்றி அமல்படுத்த வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “நவோதயா பள்ளிகளுக்கு நிலம் வழங்கிடுக!” – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்“மாநில உரிமைகள் குறித்து பேசுவதற்கு பயப்படும் த.வெ.க அரசு!” – உதயநிதி ஸ்டாலின்
ஒன்றிய – மாநில உறவுகளை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவை முடக்கும் வேலைகளில் ஆளுங்கட்சி இறங்கி இருப்பது கண்டிக்கத்தக்கது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
View More “மாநில உரிமைகள் குறித்து பேசுவதற்கு பயப்படும் த.வெ.க அரசு!” – உதயநிதி ஸ்டாலின்“மாணவன் தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு நீதி கேட்ட உறவினர்கள் கைது!” – கனிமொழி கண்டனம்
மர்மமாண முறையில் உயிரிழந்த மாணவர் தமிழ்ச்செல்வனுக்கு நீதி கேட்டு போராடிய உறவினர்கள் கைது செய்யப்பட்டதற்கு கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “மாணவன் தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு நீதி கேட்ட உறவினர்கள் கைது!” – கனிமொழி கண்டனம்