ஜூலை 18-ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுசெயலாளர் துரைமுருகள் தெரிவித்துள்ளார்.
View More ஜூலை 18-ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்Latest News
மதுரை மாநாகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
View More மதுரை மாநாகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுஅடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு!
பாகிஸ்தானில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
View More அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு!Letter Pad-ல் அதிரடி மாற்றம்… அன்புமணி பெயரை நீக்கினார் ராமதாஸ்!
பாமக நிறுவனர் ராமதாஸ் Letter Pad-ல் இருந்து அன்புமணி பெயரை நீக்கினார்.
View More Letter Pad-ல் அதிரடி மாற்றம்… அன்புமணி பெயரை நீக்கினார் ராமதாஸ்!இமாச்சலப் பிரதேசத்தில் திடீர் வெள்ளம்… உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு!
இமாச்சலப் பிரதேசத்தில் திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
View More இமாச்சலப் பிரதேசத்தில் திடீர் வெள்ளம்… உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு!கன்னடம் குறித்து கருத்து தெரிவிக்க கமல்ஹாசனுக்கு தடை.. பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு
கன்னட மொழி குறித்து கருத்து தெரிவிக்க கமல்ஹாசனுக்கு இடைக்கால தடை விதித்து பெங்களூரு சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More கன்னடம் குறித்து கருத்து தெரிவிக்க கமல்ஹாசனுக்கு தடை.. பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு“இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்பவர்கள் இனியாவது திருந்தட்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்ற வார்த்தைகளை ஒப்பித்துக் கொண்டிருக்கும் இங்குள்ள அப்பாவிகள் சிலர், இனியாவது திருந்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்பவர்கள் இனியாவது திருந்தட்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்பாமக நிறுவனரை கூட்டணிக்கு அழைத்தேனா? – செல்வப்பெருந்தகை பரபரப்பு அறிக்கை!
பாமக நிறுவனரை கூட்டணிக்கு அழைத்தேனா? என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கமளித்துள்ளார்.
View More பாமக நிறுவனரை கூட்டணிக்கு அழைத்தேனா? – செல்வப்பெருந்தகை பரபரப்பு அறிக்கை!அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு நயினார் நாகேந்திரன் நேரில் ஆறுதல்!
போலீசார் தாக்கியதில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆறுதல் தெரிவித்தார்.
View More அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு நயினார் நாகேந்திரன் நேரில் ஆறுதல்!இமாச்சலப் பிரதேசத்தை புரட்டிப் போட்ட கனமழை… 37 பேர் உயிரிழப்பு!
இமாச்சலப் பிரதேசத்தில் திடீர் வெள்ளத்தில் சிக்கி 37 பேர் உயிரிழந்தனர்.
View More இமாச்சலப் பிரதேசத்தை புரட்டிப் போட்ட கனமழை… 37 பேர் உயிரிழப்பு!