தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு குறித்து துறைரீதியாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் மத்திய மீன்வளத்துறையின் கடல்சார் பொறியியல் பயிற்சி நிலையத்தில் தூய்மை…
View More தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் தகவல்L Murugan
பழங்குடியினரின் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும் – மத்திய இணையமைச்சர் எல்.முருகன்
பழங்குடியினர் உற்பத்தி செய்யும் பாரம்பரிய கலைப் பொருட்களை இந்தியாவிற்குள் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மத்திய அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து தமிழகம் முழுவதும்…
View More பழங்குடியினரின் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும் – மத்திய இணையமைச்சர் எல்.முருகன்கடல் சார்ந்த உணவுப் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா முதலிடம்- மத்தியமைச்சர் எல்.முருகன்
கடல் மற்றும் கடல் சார்ந்த உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்வதில் நமது நாடு உலகிலேயே முதல் நாடாக திகழ்கிறது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். நாமக்கல் அடுத்த லத்துவாடியில் உள்ள ஆவின்…
View More கடல் சார்ந்த உணவுப் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா முதலிடம்- மத்தியமைச்சர் எல்.முருகன்ஓணம் திருநாள் – தலைவர்கள் வாழ்த்து
ஓணம் திருநாளையொட்டி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நம் கேரள மக்களின்…
View More ஓணம் திருநாள் – தலைவர்கள் வாழ்த்துராகுலின் பயணம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது-மத்திய அமைச்சர் எல்.முருகன்
“காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை இந்தியாவில் யாரும் பொருட்டாக எடுத்துகொள்ளவில்லை. ராகுலின் பயணம் எந்த பயன்பாடும், எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். திருப்பூரில் பல்வேறு…
View More ராகுலின் பயணம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது-மத்திய அமைச்சர் எல்.முருகன்8 வழி சாலையை தமிழக அரசு ஆதரிப்பது வரவேற்கத்தக்கது- எல்.முருகன்
எட்டு வழி சாலை திட்டத்தை தமிழக அரசு வரவேற்கத்தக்கது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பூலிதேவன் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தூத்துக்குடி வருகை…
View More 8 வழி சாலையை தமிழக அரசு ஆதரிப்பது வரவேற்கத்தக்கது- எல்.முருகன்விநாயகர் சதுர்த்தி பண்டிகை; தலைவர்கள் வாழ்த்து
விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி மத்திய அமைச்சர் எல்.முருகன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்துக்களின் முக்கிய பண்டிகைளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் கோலாகலமாக…
View More விநாயகர் சதுர்த்தி பண்டிகை; தலைவர்கள் வாழ்த்துஇல்லந்தோறும் தேசியக்கொடி ஏற்றிய மக்களுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நன்றி
பிரதமரின் அழைப்பை ஏற்று இல்லந்தோறும் தேசிக்கொடி ஏற்றிய மக்களுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தின் நிகழ்ச்சி சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில், மத்திய இணையமைச்சர்…
View More இல்லந்தோறும் தேசியக்கொடி ஏற்றிய மக்களுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நன்றிஉலக நாடுகளுக்கு வழிகாட்டியாக நமது நாடு உள்ளது – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
உலக நாடுகளுக்கு வழிகாட்டியாக நமது நாடு உள்ளது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியுள்ளார். 75ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆகஸ்ட்…
View More உலக நாடுகளுக்கு வழிகாட்டியாக நமது நாடு உள்ளது – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்மின்சார சட்டத் திருத்த மசோதாவால் இலவச மின்சாரத்திற்கு பாதிப்பு வராது – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விளக்கம்
மின்சார சட்டத் திருத்த மசோதாவால் இலவச மின்சாரத்திற்கு பாதிப்பு வராது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விளக்கம் அளித்துள்ளார். இந்திய சுதந்திர தினத்தின் 75-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில்…
View More மின்சார சட்டத் திருத்த மசோதாவால் இலவச மின்சாரத்திற்கு பாதிப்பு வராது – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விளக்கம்