திமுக – மக்கள் நீதி மய்யம் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி ஏன்?

மக்களவைத் தேர்தலில், திமுக – மக்கள் நீதி மய்யம் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில்,  அதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.  இதனை முன்னிட்டு அரசியல்…

View More திமுக – மக்கள் நீதி மய்யம் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி ஏன்?

திமுக – மக்கள் நீதி மய்யம் கூட்டணி இறுதியாகாததால் கமல்ஹாசனின் வெளிநாட்டு பயணம் தள்ளிவைப்பு? 3 நாட்களுக்குள் முடிவு எட்டப்படும் எனவும் தகவல்!

திமுக – மக்கள் நீதி மய்யம் கூட்டணி பேச்சில் முடிவு எட்டப்படாததால் கமல்ஹாசனின் வெளிநாட்டு பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு இரண்டு அல்லது மூன்று நாட்களில் கூட்டணி மற்றும் தொகுதிபங்கீடு இறுதியாகும்…

View More திமுக – மக்கள் நீதி மய்யம் கூட்டணி இறுதியாகாததால் கமல்ஹாசனின் வெளிநாட்டு பயணம் தள்ளிவைப்பு? 3 நாட்களுக்குள் முடிவு எட்டப்படும் எனவும் தகவல்!

ரீ- ரிலிஸாகும் நாயகன் திரைப்படம் – கமல்ஹாசன் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விருந்து..!

கமல்ஹாசன் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் விதமாக  நாயகன் திரைப்படம் ரீ- ரிலிஸாகிறது. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் 1987-ம் ஆண்டு வெளியான திரைப்படம் நாயகன். இப்படத்தை முக்தா சீனிவாசன் தயாரிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.கமல்…

View More ரீ- ரிலிஸாகும் நாயகன் திரைப்படம் – கமல்ஹாசன் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விருந்து..!

திமுக முழு ஆதரவு அளிக்கும்; ராகுல் காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேச்சு!

மோடி குறித்த அவதூறு பேச்சு வழக்கில் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார். காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி…

View More திமுக முழு ஆதரவு அளிக்கும்; ராகுல் காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேச்சு!

சந்தோஷத்தையும், கவலையையும் அனுபவித்து ஏற்றவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்- கமல்ஹாசன்

மாபெரும் தலைவரின், தந்தையின் மகனாக தொண்டனாக இருக்கும் சந்தோஷத்தையும், கவலையையும் அனுபவித்து ஏற்றவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என கமல்ஹாசன் கூறியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ‘எழுபது…

View More சந்தோஷத்தையும், கவலையையும் அனுபவித்து ஏற்றவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்- கமல்ஹாசன்

ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து கமல்ஹாசன் 3 நாட்கள் பிரசாரம்!

ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் கமல்ஹாசன் 3 நாட்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள்…

View More ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து கமல்ஹாசன் 3 நாட்கள் பிரசாரம்!

இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு நிபந்தனைகளற்ற ஆதரவு – கமல்ஹாசன் அறிவிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நிபந்தனைகளற்ற ஆதரவு அளிப்போம் என மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மக்கள்நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் மதசார்பற்ற…

View More இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு நிபந்தனைகளற்ற ஆதரவு – கமல்ஹாசன் அறிவிப்பு

ஆர்ஆர்ஆர் படக்குழுவுக்கு இளையராஜா, கமல் வாழ்த்து

சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருதை  பெற்ற  ஆர்ஆர்ஆர்  திரைப்படத்தின்  ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக அந்த படத்தின் குழுவை இளையராஜா, கமல்ஹாசன் மற்றும் கன்னட நடிகர் யஷ் ஆகியோர் வாழ்த்தியுள்ளனர். இயக்குனர்…

View More ஆர்ஆர்ஆர் படக்குழுவுக்கு இளையராஜா, கமல் வாழ்த்து

ராகுல் காந்திதான் இந்தியாவிற்கு தலைமையேற்க முடியுமென கமல்ஹாசன் நம்புகிறார்-கே எஸ் அழகிரி

ராகுல் காந்தி தான் இந்திய தேசத்திற்கு தலைமை ஏற்க முடியும் என்று கமல்ஹாசன் உறுதியாக நம்புவதாக கே எஸ் அழகிரி  தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி, கமல்ஹாசன் சந்திப்பு குறித்து வேலூரில் பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு…

View More ராகுல் காந்திதான் இந்தியாவிற்கு தலைமையேற்க முடியுமென கமல்ஹாசன் நம்புகிறார்-கே எஸ் அழகிரி

ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பங்கேற்கும் கமல்ஹாசன்

என்னை ‘சக மனிதராக’ பங்கேற்க அழைத்ததால் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் நாளை பங்கேற்கிறேன் என மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காகவும், இந்திய ஒற்றுமையை வலியுறுத்தியும், காங்கிரஸ்…

View More ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பங்கேற்கும் கமல்ஹாசன்