டிஜிட்டலில் ரீ-ரிலீஸ் ஆகிறது ‘நாயகன்’…
கமல்ஹாசன் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் விதமாக நாயகன் திரைப்படம் டிஜிட்டலில் ரீ- ரிலிஸாகிறது. சரண்யா, ஜனகராஜ், டெல்லி கணேஷ், நாசர், நிழல்கள் ரவி, கார்த்திகா, விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இப்படத்தை முகுந்தன் ஸ்ரீனிவாசன்...