ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் சிறந்த நடிகருக்கான பிரிவில் ஜூனியர் என்டிஆர் பெயர் இடம்பெற அதிக வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க நாளிதழ் கணித்துள்ளது. இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் கடந்த மார்ச் மாதம்…
View More ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் ஜூனியர் என்டிஆர் இடம்பெற வாய்ப்பு – அமெரிக்க நாளிதழ் கணிப்புகோல்டன் குளோப்
அமெரிக்காவில் இரு விருதுகளை குவித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம்
சிறந்த திரைப்படங்களை கொண்டாடும் விதமாக அமெரிக்காவில் வழங்கப்படும் ‘தி கிரிட்டிக்ஸ் சாய்ஸ்’ விருதுகளை ஆர்ஆர்ஆர் திரைப்படம் வென்றுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் 2 விருதுகளை ஆர்ஆர்ஆர் குவித்துள்ளது. இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர்…
View More அமெரிக்காவில் இரு விருதுகளை குவித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம்ஆர்ஆர்ஆர் படக்குழுவுக்கு இளையராஜா, கமல் வாழ்த்து
சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருதை பெற்ற ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக அந்த படத்தின் குழுவை இளையராஜா, கமல்ஹாசன் மற்றும் கன்னட நடிகர் யஷ் ஆகியோர் வாழ்த்தியுள்ளனர். இயக்குனர்…
View More ஆர்ஆர்ஆர் படக்குழுவுக்கு இளையராஜா, கமல் வாழ்த்து