தலைவி படத்திற்காக உடல் எடை அதிகரித்த நடிகை

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத்தலைவி படத்தின் மூலம் நம் கண் முன்னே கொண்டுவரவிருக்கிறார்இயக்குநர் விஜய். இப்படத்தின் முன்னோட்டம் மார்ச் 23-ம் தேதியன்று வெளிவரவிருக்கும்நிலையில் இப்படத்தின் நாயகி கங்கனா ரணாவத் இப்படத்தில் அவர்…

View More தலைவி படத்திற்காக உடல் எடை அதிகரித்த நடிகை

எம்.ஜி.ஆரின் அழகுக்கு அருகில் முடிந்தவரை என்னை அழைத்து சென்றவர் – மேக்கப் கலைஞருக்கு அரவிந்த் சாமி நன்றி!

எம்.ஜி.ஆரின் கதாப்பாத்திரத்துக்காக தனக்கு மேக்கப் போட்ட நபருக்கு நடிகர் அரவிந்த் சாமி நன்றி தெரிவித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை ’தலைவி’ என்ற பெயரில் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக…

View More எம்.ஜி.ஆரின் அழகுக்கு அருகில் முடிந்தவரை என்னை அழைத்து சென்றவர் – மேக்கப் கலைஞருக்கு அரவிந்த் சாமி நன்றி!