ஜல்லிக்கட்டை ரேக்ளா பந்தயத்தோடு ஒப்பிட கூடாது; தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டின் கலாச்சாரம், பண்பாட்டோடு கலந்த ஜல்லிக்கட்டை, மகாராஷ்டிராவில் நடைபெறும் ரேக்ளா பந்தயத்தோடு, ஒப்பிட கூடாது என தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில், ஜல்லிக்கட்டுக்கு சிறப்பு சட்டம் இயற்றி நடத்துவதுபோல , மகாராஷ்டிராவில் ரேக்ளா…

View More ஜல்லிக்கட்டை ரேக்ளா பந்தயத்தோடு ஒப்பிட கூடாது; தமிழ்நாடு அரசு