மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான டோக்கன் வழங்கும் பணி தீவிரம்!

மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கான முன் பதிவு டோக்கன் இன்று வழங்கப்பட்டது. உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு விழா வருகின்ற 15,16 ஆம் தேதிகளில் அரசு வழிகாட்டுதல்படி நடைபெற உள்ளது. இந்நிலையில்…

View More மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான டோக்கன் வழங்கும் பணி தீவிரம்!

கொரோனா காரணமாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி!

கொரோனா காரணமாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்தபல்வேறு கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கட்டுப்பாடுகள்: ➤ ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில்மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டுநிகழ்ச்சி நடத்த தமிழக…

View More கொரோனா காரணமாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி!