அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 61 பேர் காயமடைந்தனர். படுகாயமடைந்த சுமார் 17 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை…
View More அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ; 61 பேர் காயம்Jallikattu
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு – 28 காளைகளை அடக்கி ஜெய்ஹிந்த்புரம் விஜய் முதலிடம்
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவடைந்தது. 28 காளைகளை அடக்கிய மதுரை ஜெய்ஹிந்த்புரம் விஜய் முதலிடம் பிடித்துள்ளார். தமிழர் திருநாளாம் பொங்கலையொட்டி நடப்பாண்டில் மதுரை மாவட்டத்தில் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி அவனியாபுரத்தில் இன்று காலை…
View More அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு – 28 காளைகளை அடக்கி ஜெய்ஹிந்த்புரம் விஜய் முதலிடம்அவனியாபுரம் ஜல்லிகட்டு ; நண்பகல் நிலவரப்படி 11 பேர் படுகாயம்
மதுரை அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டியில் நண்பகல் நிலவரப்படி 11 பேர் படுகாயத்துடன் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுரை : அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை துவங்கி வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. வாடிவாசல் வழியாக சீறிவரும்…
View More அவனியாபுரம் ஜல்லிகட்டு ; நண்பகல் நிலவரப்படி 11 பேர் படுகாயம்தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடக்கும் நேரத்தை குறைக்க கூடாது -விஜயபாஸ்கர்
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடக்கும் நேரத்தை குறைக்க கூடாது, காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்…
View More தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடக்கும் நேரத்தை குறைக்க கூடாது -விஜயபாஸ்கர்தொடங்கியது ஜல்லிக்கட்டு; ஆட்ட நாயகனாக சீறிப்பாயும் காளைகள், துணிவோடு எதிர்கொள்ளும் வீரர்கள்
மதுரை அவனியாபுரத்தில் கோலாகலமாக்க ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. பொங்கலை முன்னிட்டு இன்று மதுரையின் முதல் ஜல்லிக்கட்டு மதுரை அவனியாபுரத்தில் நடைபெறுகிறது. மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகம் நடத்துகிறது. இதனையடுத்து விழா மேடை,…
View More தொடங்கியது ஜல்லிக்கட்டு; ஆட்ட நாயகனாக சீறிப்பாயும் காளைகள், துணிவோடு எதிர்கொள்ளும் வீரர்கள்காலை 8 மணிக்கு தொடங்குகிறது உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
மதுரை அவனியாபுரத்தில் இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கவுள்ளது. பொங்கலை முன்னிட்டு இன்று மதுரையின் முதல் ஜல்லிக்கட்டு மதுரை அவனியாபுரத்தில் நடைபெறுகிறது. மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகம் நடத்துகிறது.…
View More காலை 8 மணிக்கு தொடங்குகிறது உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!நாளை தொடங்குகிறது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – நியூஸ் 7 தமிழில் நேரலையில் கண்டுகளிக்கலாம்!
நாளை தொடங்கும் மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள், நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பப்படுகிறது. உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் தினத்தை முன்னிட்டு நாளை தொடங்குகின்றது. இந்த ஆண்டு தமிழ்நாடு…
View More நாளை தொடங்குகிறது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – நியூஸ் 7 தமிழில் நேரலையில் கண்டுகளிக்கலாம்!மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகள் – முன்னேற்பாட்டு பணிகள் தீவிரம்
மதுரையில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலகப் புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு ஜனவரி 16ஆம் தேதியும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 17ஆம் தேதியும் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான…
View More மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகள் – முன்னேற்பாட்டு பணிகள் தீவிரம்ஜல்லிகட்டு காளைகளுக்கு வாகனச் சான்று கட்டாயம் – மதுரை மண்டல கால்நடைத்துறை அறிவிப்பு
ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள அனுமதி டோக்கன் பெற்ற ஜல்லிகட்டு காளைகளுக்கு வாகனச் சான்று பெறுவது கட்டாயம் என மதுரை மண்டல கால்நடைத்துறை அறிவித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வரும் ஜனவரி 15,…
View More ஜல்லிகட்டு காளைகளுக்கு வாகனச் சான்று கட்டாயம் – மதுரை மண்டல கால்நடைத்துறை அறிவிப்புஜல்லிக்கட்டு போட்டிகளில் பரிசு வழங்குவதில் குளறுபடிகள் இருக்காது -அமைச்சர் மூர்த்தி
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பரிசு வழங்குவதில் குளறுபடிகள் இருக்காது எனவும், முன்பதிவு அடிப்படையில் கடந்த ஆண்டுகளில் சிறப்பாக விளையாடிய காளைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மதுரை அவனியாபுரத்தில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள…
View More ஜல்லிக்கட்டு போட்டிகளில் பரிசு வழங்குவதில் குளறுபடிகள் இருக்காது -அமைச்சர் மூர்த்தி